தக்காளி அதிகம் சாப்பிட்டால் வாதம், பக்கவாதத்திற்கு டாட்டா காட்டலாம்.
Page 1 of 1
தக்காளி அதிகம் சாப்பிட்டால் வாதம், பக்கவாதத்திற்கு டாட்டா காட்டலாம்.
ஒரு குட் நியூஸ்! தக்காளி அதிகம் சாப்பிட்டால் வாதம், பக்கவாதத்திற்கு டாட்டா காட்டலாம். ‘ரத்தத்தில் லைகோபீன் என்கிற வேதிப்பொருள் குறைவாக இருப்பவர்கள் தான் அதிகம் வாத நோயால் பாதிக்கப் படுகிறார்கள். தக்காளி, சிகப்பு குடமிளகாய் மற்றும் தர்பூசணியில் இருக்கும் ‘லைகோபீன்‘ என்கிற வேதிப்பொருள் வாதநோயைத் தடுக்கிறது. எவ்வளவு அதிகமாக தக்காளி சாப்பிடுகிறோமோ, அங்கே வாதம் பாதம் வைக்காது!’ என்று கண்டுபிடித்திருக்கிறார் கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழக பேராசிரியர் ஜவ்னி கார்ப்பி.
பங்காளிக்கு ஒரு கிலோ தக்காளி பார்சேல்!
பங்காளிக்கு ஒரு கிலோ தக்காளி பார்சேல்!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பெண்களை அதிகம் தாக்கும் முக வாதம்..
» திராட்சை பழம் சாப்பிட்டால் பசு அதிகம் பால் தரும்!
» கர்ப்பிணிகள் அதிகம் சாப்பிட்டால் குழந்தை அறிவுக்குப் பாதிப்பு
» தக்காளி சாப்பிட்டால் பக்கவாத நோய் தாக்குதல் குறைவாம்.
» பக்கவாதத்திற்கு பை பை சொல்லும் சாக்லேட்: ஆய்வில் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum