வெள்ளரிக்காயின் மருத்துவக் குணங்கள்!
Page 1 of 1
வெள்ளரிக்காயின் மருத்துவக் குணங்கள்!
Banner
Banner
Banner
Banner
Banner
0 0 0
ஏப் 22, 2012
வெள்ளரிக்காயின் மருத்துவக் குணங்கள்!
வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும். உடலைக் குளிரவைக்கும். வெள்ளரியில் விட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால், தாதுப்பொருட்களான சோடியம், கல்சியம், மக்னேசியம், இரும்பு, பொஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின், வெள்ளரியில் உண்டு.
இவற்றைவிட, நம் இத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல், கல்லீரல் இவற்றில் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும். செரிமானம் தீவிரமாகும். பசி அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விசேஷ ஜீரண நீர் சுரக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.
மலத்தைக் கட்டுப்படுத்தும் பித்தத்தைக் குறைக்கும். உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களைப் போக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. வெள்ளரிப் பிஞ்சை உட்கொண்டால் திரிதோஷமும் போகும் என்று பழைய வைத்திய நூல்கள்பேசுகின்றன.
புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது.
நஞ்சை நீக்கும் அற்புத ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும், மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும். நுரையீரல் கோளாறுகள், கபம் & இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவது நல்லதல்ல.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்கள்
» கண்டங்கத்திரியின் மருத்துவக் குணங்கள்.
» செம்பருத்திப்பூவின் மருத்துவக் குணங்கள்.
» வெண்டைக்காயின் மருத்துவக் குணங்கள்.
» கராம்பின் மருத்துவக் குணங்கள்.
» கண்டங்கத்திரியின் மருத்துவக் குணங்கள்.
» செம்பருத்திப்பூவின் மருத்துவக் குணங்கள்.
» வெண்டைக்காயின் மருத்துவக் குணங்கள்.
» கராம்பின் மருத்துவக் குணங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum