தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கண்டங்கத்திரியின் மருத்துவக் குணங்கள்.

Go down

கண்டங்கத்திரியின் மருத்துவக் குணங்கள். Empty கண்டங்கத்திரியின் மருத்துவக் குணங்கள்.

Post  ishwarya Tue May 21, 2013 1:23 pm

இதோட தாவரவியல் பேரு சொலேனம் சுரட்டேனஸ் பர்ம். இது ஒரு மருந்துவகை தாவரம். இந்த தாவரம் முழுவதும் முட்களாக காணப்படும். மலர்கள் கொத்தாக இருக்கும். கனிகள் கோள வடிவத்துல இருக்கும். விதைகள் தட்டையானவை. இலைகளோட சாற்றை மிளகுடன் சேர்த்து மூட்டு வலி நீங்குவதற்கு தேவையான மருந்து தயாரிக்கப்படுது.

இதோட வேர் ஆஸ்துமா எதிர்ப்பு குணம் கொண்டது. இருமல், காய்ச்சலைப் போக்கும். கனிகளோட சாறு தொண்டை வலியைக் குணமாக்குது. குழந்தைகளோட இருமலுக்கு கனிகளைக் காய வைத்து, பொடியாக்கி, தேனுடன் கலந்து கொடுக்கலாம்.

விதைகளை எரித்து அதில் இருந்து வரும் புகையை ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களை நுகரச் செய்யலாம். அப்போது உடலில் உள்ள சளி நீங்கும். செரிமானத்தை அதிகரிக்குது. மலச்சிக்கலைத் தீர்க்கும் மருந்தாக பயன்படுது.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum