கராம்பின் மருத்துவக் குணங்கள்.
Page 1 of 1
கராம்பின் மருத்துவக் குணங்கள்.
கராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கல்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கராம்பு என்பது ஒரு பூவின் மொட்டு ஆகும். இந்த மரத்தின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.
கராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல் வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமலுக்கு மிகச் சிறந்த நிவாரணி. உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது. ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கராம்பின் மருத்துவக் குணங்கள்
» கண்டங்கத்திரியின் மருத்துவக் குணங்கள்.
» செம்பருத்திப்பூவின் மருத்துவக் குணங்கள்.
» பழங்களின் மருத்துவக் குணங்கள்
» வாழையின் மருத்துவக் குணங்கள்.
» கண்டங்கத்திரியின் மருத்துவக் குணங்கள்.
» செம்பருத்திப்பூவின் மருத்துவக் குணங்கள்.
» பழங்களின் மருத்துவக் குணங்கள்
» வாழையின் மருத்துவக் குணங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum