சோயா பீன்ஸ் புற்று நோய்களுக்கு மருந்தாகிறது.
Page 1 of 1
சோயா பீன்ஸ் புற்று நோய்களுக்கு மருந்தாகிறது.
உலகில் மிக கொடிய நோயான புற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு இதுவரையில் சிறந்த மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனாலும் வரையறுக்கப்பட்ட நடத்தைகள் மூலமும், இயற்கை மூலிகைகளின் உதவியுடனும் இந்நோயை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும் என இதுவரை காலமும் நம்பப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது சோயா பீன்ஸில் இருந்து உருவாக்கப்படும் இயற்கை மருந்தானது பொதுவான புற்று நோய்களுக்கு (மார்புப் புற்றுநோய், குடல், சிறுநீர்ப்பை, ஈரல், நுரையீரல், லிம்போமா மற்றும் வாய் புற்றுநோய் போன்றனவற்றிற்கு) நிவாரணமளிக்கவல்லது என மிசூரி பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெயில் கால நோய்களுக்கு
» சோயா பீன்ஸ் கட்லெட்
» கல்லீரல் நோய்களுக்கு
» தோல் நோய்களுக்கு மேற்பூச்சு
» பல், ஈறுகளில் ஏற்படும் நோய்களுக்கு
» சோயா பீன்ஸ் கட்லெட்
» கல்லீரல் நோய்களுக்கு
» தோல் நோய்களுக்கு மேற்பூச்சு
» பல், ஈறுகளில் ஏற்படும் நோய்களுக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum