தோல் நோய்களுக்கு மேற்பூச்சு
Page 1 of 1
தோல் நோய்களுக்கு மேற்பூச்சு
தேவையான பொருள்கள்:
நெல்லிக்காய் கெந்தகம் = 10 கிராம்
மிருதார்சிங்கி = 10 கிராம்
மயில் துத்தம் = 10 கிராம்
சீனாக்கற்கண்டு = 10 கிராம்
இலிங்கம் = 10 கிராம்
எலுமிச்சை பழச்சாறு = 110 மி.லி
இளநீர் = 110 மி.லி
செய்முறை:
நெல்லிக்காய் கெந்தகத்தை உரலில் போட்டு 15 நிமிடங்கள் அரைத்து கொண்டு பிறகு சிறுக சிறுக எலுமிச்சை பழச்சாறை விட்டு ஒரு மணி நேரம் அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
மிருதார் சிங்கியை உரலில் போட்டு 15 நிமிடங்கள் அரைத்து கொண்டு சிறுக சிறுக இளநீரை விட்டு அரைக்கவும். ஒரு மணி நேரம் அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
மயில் துத்தத்தை உரலில் போட்டு 15 நிமிடங்கள் அரைத்து சிறுக சிறுக எலுமிச்சை பழச்சாறு வீடு ஒரு மணி நேரம் அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
சீனாக்கற்கண்டை உரலில் போட்டு அரைத்து கொள்ளவும்.
இலிங்கத்தை உரலில் போட்டு 15 நிமிடங்கள் அரைத்து 50 மி.லி எலுமிச்சை பழச்சாறு மற்றும் 50 மி.லி இளநீரையும் ஒன்றாக கலந்து ஒரு மணி நேரம் அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
அரைத்து வைத்துள்ள அனைத்து மூலிகைகளையும் நன்றாக காய வைத்து காய்ந்ததும் ஒன்றாக உரலில் போட்டு அரைக்கவும். குறைந்தது 3 மணி நேரம் அரைத்து பத்திரப்படுத்தவும்.
உபயோகிக்கும் முறை:
புண்கள் உள்ள இடத்தில் சீகைக்காய் தேய்த்து கழுவி துடைக்கவும். பிறகு தேவையான மருந்தை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வெந்நீர் ஊற்றி வெண்ணெய் பதமாக குழைத்து புண்கள் உள்ள இடத்தில் கனமாக பற்று போடவும்.
குறிப்பு:
இந்த மருந்தை இரவு படுக்கைக்கு முன் தடவி காலையில் கழுவுவது மிகவும் நல்லது. 20 நாட்கள் பயன்படுத்தலாம்.
தீரும் நோய்கள்:
இந்த மருந்தை தடவி வந்தால் மேகப்படை, தோலில் தடிப்பு, அரிப்பு, சொறிந்ததும் ஏற்படும் தடிப்பு, காயம், கால் கடுவான், இடுப்பில் ஏற்படும் பற்று, தடிப்பு முதலிய நோய்கள் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» தோல் நோய்களுக்கு சிறந்தது கோவைக்காய்v
» தோல் நோய்களுக்கு சிறந்தது கோவைக்காய்
» வெயில் கால நோய்களுக்கு
» கல்லீரல் நோய்களுக்கு
» கல்லீரல் நோய்களுக்கு
» தோல் நோய்களுக்கு சிறந்தது கோவைக்காய்
» வெயில் கால நோய்களுக்கு
» கல்லீரல் நோய்களுக்கு
» கல்லீரல் நோய்களுக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum