கொப்புளிப்பான் / அம்மைவருத்தம் வந்தால் செய்யவேண்டியது என்ன?
Page 1 of 1

கொப்புளிப்பான் / அம்மை வருத்தம் (chicken pox) என்பது ஒரு வைரசினால் ஏற்படுகின்ற நோயாகும். நம்மவர்கள் நினைத்துக் கொள்வது போல இதற்கும் கடவுள் குற்றத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.
இது நோயுள்ள ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு காற்றின் மூலமும் ,தொடுகை மூலமும் பரவலாம். இது தானாக சுகமாகிவிடக் கூடியது என்றாலும் இப்போது உள்ள அசிக்குலோவிர் (Acyclovir) எனப்படும் மருந்து மூலம் இதன் தீவிரம் அதிகரிப்பதைத் தவிர்க்கலாம். ஆனால் இந்த மருந்து ஆரம்பத்திலேயே எடுக்கப்பட வேண்டும். இந்த மருந்தினை பாவிப்பவர்கள் அதிகளவு நீர் அருந்த வேண்டும். இந்த மருந்தை கட்டாயம் எல்லோரும் அருந்த வேண்டியது இல்லை.
இது தானாக சுகமாகக் கூடிய நோய் என்றாலும் கர்ப்பிணிகள் ,மிகவும் சிறிய குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களில் இது நிறையப் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். இப்படியானவர்கள் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும்.
நோயாளிகள் பிரித்து வைக்கப்பட வேண்டுமா?
கர்ப்பிணிகள் , மிகவும் சிறிய வயதுக் குழந்தைகள் , நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் இந்த நோயாளிகளிடம் இருந்து தள்ளி இருப்பது உகந்தது.
எவ்வளவு காலத்திற்கு பிரித்து வைக்க வேண்டும்?
கொப்புளங்கள் முற்றாக காய்ந்து உதிர்ந்து விழும்வரை பிரித்து வைத்து வைத்தால் போதுமானது. இது கிட்டத்தட்ட இரண்டு வாரத்திற்குத் தேவைப்படலாம். அதற்கப்புறம் நீங்கள் வேலைக்கோ பாடசாலைக்கோ செல்ல முடியும்.
நோய் ஏற்பட்டவர்கள் இளம்சூட்டு நீரினால் குளிக்க வேண்டும். குளித்த பின்பு நன்கு துடைத்து கொப்புளங்களை உலர்வாக வைத்திருக்க வேண்டும். இல்லாவிடியில் கொப்புளங்களில் பாக்டீரியாக்கள் சேர்ந்து தொற்றுக்களை ஏற்படுத்தலாம்.
முகத்திலே கொப்புளங்கள் ஏற்படுபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு கண்களின் உள்ளே கொப்புளங்கள் ஏற்பட்டால் பாரிய பிரச்சினை ஏற்படலாம். நோய் ஏற்பட்டவர்கள் விரும்பிய எல்லாவிதமான சாப்பாடுகளையும் சாப்பிட முடியும்.
மாமிசங்கள் சாப்பிடுவதால் நோயின் தீவிரம் அதிகரிப்பதில்லை. அதையும் தாண்டி சமயரீதியாக மாமிசங்களைத் தவீர்ப்பவர்கள் போதியளவு சத்துள்ள மரக்கறிகளை உட்கொள்ள வேண்டும். நோயுள்ள காலத்தில் அதிகமான நீராகாரம் அருந்துங்கள்.
பிரபள்யம்
எது வசதியானதோ அதைச் செய்யாதீர்கள். - கன்ஃபூசியஸ்

கே.பி இன் கரங்கள் விடுதலைப்புலிகள் எனும் பத்திரிகை ஊடாக வை.கோ வரை நீண்டுள்ளது.

பாடசாலை மாணவி விவகாரம்: குற்றவாளியைக் கைது செய்ய கோரி நெடுங்கேணியில் ஆர்ப்பாட்டம்.
பாடசாலை மாணவி விவகாரம்:

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வருவது ஏன் வந்தால் என்ன சிகிச்சை?
» குட்டீஸ்க்கு தாளம்மை வந்தால் என்ன செய்யலாம்?
» சில பெண்களுக்கு கோபம் வந்தால்
» மஞ்சள் காமாலை வந்தால்.
» நீரிழிவு நோயாளிகளுக்கு காய்ச்சல், வந்தால்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum