தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வழக்கத்தை விட 1 மணி நேரத்துக்கு முன் தூங்கினால் ரத்த அழுத்தம் வராது

Go down

வழக்கத்தை விட 1 மணி நேரத்துக்கு முன் தூங்கினால் ரத்த அழுத்தம் வராது Empty வழக்கத்தை விட 1 மணி நேரத்துக்கு முன் தூங்கினால் ரத்த அழுத்தம் வராது

Post  meenu Thu Jan 24, 2013 2:19 pm

மாரடைப்பு நோய் உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஏற்படுகிறது. எனவே உயர்ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்க வழக்கத்தைவிட 1 மணி நேரத்துக்கு முன்னதாக தூங்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் பாஸ்டனில் உள்ள ஹார்டுவேர்டு மருத்துவக் கல்லூரி நிபுணர்கள் உயர் ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தினர். அப்போது அவர்களை வழக்கத்தைவிட 1 மணி நேரத்துக்கு முன்னதாக தூங்க வைத்தனர். 6 வாரம் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுத்தினர்.

அதையடுத்து அவர்களின் உயர் ரத்த அழுத்தம் குறைந்தது. எனவே வழக்கத்தைவிட ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக தூங்கினால் ரத்த அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum