தாய்ப்பால் கொடுத்தால் ரத்த அழுத்தம் வராது
Page 1 of 1

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது டாக்டர்கள் கூறும் அறிவுரை. ஆனால், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு இளம் தாய்மார்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
இந்த நிலையில், தாய்ப்பால் கொடுத்தால் உயர் ரத்த அழுத்த நோய் ஏற்படாது என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களிடம் அமெரிக்காவில் ஆய்வு நடந்தது.
அப்போது, குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்த பெண்களை விட கொடுக்காத பெண்களுக்கு பின்னாளில் உயர் ரத்த அழுத்த நோய் அபாயம் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தாய்ப்பால் கொடுப்பதால் வேறு சில நன்மைகளும் தாய் மற்றும் குழந்தைகளுக்கு கிடைக்கின்றன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தாய்ப்பால் கொடுத்தால் ரத்த அழுத்தம் வராது!
» தாய்ப்பால் கொடுத்தால் பெண்களுக்கு புற்றுநோய் வராது
» வழக்கத்தை விட 1 மணி நேரத்துக்கு முன் தூங்கினால் ரத்த அழுத்தம் வராது
» கர்ப்பிணிகளே! உயர் ரத்த அழுத்தம் இருக்கா?
» கட்டிப்பிடிப்பதனால் ரத்த அழுத்தம் குறைந்து நினைவாற்றல் அதிகரிக்கும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum