பகலில் தூங்கினால் மன அழுத்தம் ஏற்படும் - ஆய்வில் தகவல்.
Page 1 of 1

பகலில் தூங்குபவர்களை அதிர்ச்சிக்குள்ளக்கும் ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. பகலில் தூங்குபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் 20 சதவிகித இளைஞர்கள் பகல் நேர தூக்கத்தை விரும்புகின்றனராம். இதுதொடர்பாக பகலில் தூங்கும் 1,173 இளைஞர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, அந்த இளைஞர்களுக்கு உயர்ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்றவை இருந்தது கண்டறியப்பட்டது.
இரவில் சரியாக உறக்கம் வராமல் தவிப்பவர்கள் பலரும் பகல்நேரத்தில் தூங்கி பொழுதை கழிக்கின்றனர் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் வீட்டில் மனோநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளை கொண்டிருப்போருக்கு மன அழுத்தம் ஏற்படுவது இயற்கையான ஒன்று என்று மற்றொரு ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பகலில் தூங்குபவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும் - ஆய்வில் தகவல்
» நீண்ட நேரம் தூங்கினால் நீரிழிவு நோய் குறையும்.ஆய்வில் தகவல்
» மன அழுத்தம் மூளை அளவைச் சுருக்கும் ஆய்வில் தகவல்.!
» மன அழுத்தம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்! ஆய்வில் தகவல்
» தூக்க மாத்திரை பாவிப்பவர்களுக்கு கேன்சர் ஏற்படும் அபாயம் - ஆய்வில் தகவல்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum