கர்ப்பிணி பெண்கள் யோகாசனங்களை செய்யலாமா?
Page 1 of 1

கர்ப்பிணி பெண்கள் யோகாசனங்களை செய்யலாம். ஆனால் முதல் மூன்று மாதங்களில் யோகாசனம் செய்யலாம். அதன் பிறகு குருவின் அனுமதியுடன் கர்ப்பிணிகளுக்கு என்று பிரத்யேகமான ஆசனங்களை செய்யலாம். தடாசனம் பக்தகோணாசனம், வஜ்ராசனம், நமஸ்காராசனம், ஆனந்த சயனாசம், மகாமுத்திரா பாலாசனம், சவாசனம் போன்றவை நல்ல ஆசனங்கள்.
மகாமுத்திரா, குறிப்பாக, கர்ப்பமாய் இருக்கும் பெண்களுக்கு நல்லது. ஆசனங்கள் கர்ப்பிணிப் பெண்களின் இரத்த ஒட்டத்தை அதிகரித்து, முதுகெலும்புக்கு இரத்த ஒட்டத்தை அதிகரிக்கும். தவிர உடலின் கீழ் பாகங்களுக்கு ரத்த ஒட்டம் அதிகரிக்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும். இடுப்பு தசைகள், நரம்புகள் வலிமை பெறும்.
இதனால் குழந்தை பிறப்பு சுலபமாகும். ஆசனங்களால் கருவுக்கும் நல்லது. பெண்கள் யோகாசனங்கள் செய்வது பற்றிய குறிப்புகள் நமது இதிகாசங்களில் உள்ளன. பரமசிவன் பார்வதிக்கு யோகாசனம் பற்றி விவரிப்பது “சிவ சம்ஹிதை”யில் காணலாம். பிராணாயமம் குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, ஏற்றது.
ஸ்ட்ரெஸ், மனச்சோர்வு, கழுத்து வலி (ஸ்பான்டிலோஸிஸ்) இவற்றுக்கு பிராணாயமம் சிகிச்சை அமைதிப்படுத்தி குணமாக்கும். பெண்கள் நினைவில் கொள்ள வேண்டிய பாதுகாப்புகள். ஆசனங்களை சரியான எண்ணிக்கையில் செய்யுங்கள். தவறாக அதிக நேரம் அல்லது அதிக தடவை செய்யக் கூடாது.
இரவு சாப்பாட்டுக்குப் பின் செய்யக் கூடாது. இலகுவான, எளிய ஆசனங்களை செய்யவும். குறிப்பாக ஆரம்ப நிலையில். குரு இல்லாமல் ஆசனங்களை பயிலக் கூடாது. ஆஸ்துமா போன்ற நாட்பட்ட நோய்களுக்கு ஆசனங்கள் மிக நல்லது. பெண்களின் ஹார்மோன் கோளாறுகளை யோகா களைகிறது.
கர்ப்பிணி பெண்கள் மட்டுமல்ல, குழந்தை பிறந்த பின்பும் ஆசனங்களை தொடரலாம். வயிறு திரும்பி இயல்பான நிலையை அடையும். கர்ப்பிணி பெண்கள் சிரசாசனம், பஸ்சிமோத்தாசனம் இவற்றை செய்யக் கூடாது. சூர்ய நமஸ்காரம் பெண்களும் செய்யலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கர்ப்பிணி பெண்கள் யோகாசனங்களை செய்யலாமா?
» கர்ப்பிணி பெண்கள்
» கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு
» கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கான டிப்ஸ்
» வேலைக்குச் செல்லும் கர்ப்பிணி பெண்கள் கவனிக்க வேண்டியது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum