கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கான டிப்ஸ்
Page 1 of 1

* கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம். அதிக கலோரிகள் நிறைந்த உணவை தவிர்த்து, அதிக சத்துகள் நிறைந்த உணவையே சாப்பிட வேண்டும். குறிப்பாக பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகளை அதிகளவில் சேர்த்து கொள்ளுங்கள். கண்டிப்பாக கொழுப்பு, உப்பு மற்றும் காரம் போன்றவற்றை தவிர்த்து விடுவது நல்லது.
* இரவில் சாப்பிட்ட உடனேயே தூங்க செல்ல வேண்டாம். சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம், உணவு எளிதில் செரிமானம் அடையும்.
* தினமும் முகம் மற்றும் கை, கால்களுக்கு எண்ணெய் மசாஜ் செய்து வந்தால், சருமம் பொலிவடையும்.
* காபி, டீ ஆகியவற்றுக்கு பதிலாக ஆரஞ்சு ஜூஸ் குடிக்கவும். இதிலுள்ள விட்டமின் "சி' தொற்று நோய்களிலிருந்து, உடலை பாதுகாக்கிறது.
* ஓய்வு நேரங்களில் மனதிற்கு பிடித்த இசையை கேட்டு ரசிக்கலாம். இதன் மூலம் புத்துணர்ச்சி அதிகரிக்கும்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கர்ப்பிணி பெண்கள்
» கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு
» கர்ப்பிணி பெண்கள் யோகாசனங்களை செய்யலாமா?

» வேலைக்குச் செல்லும் கர்ப்பிணி பெண்கள் கவனிக்க வேண்டியது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum