உடற்பயிற்சி பற்றிய அறிவுரைகள்
Page 1 of 1
உடற்பயிற்சி பற்றிய அறிவுரைகள்
உடற்பயிற்சியை முதன்முதலில் ஆரம்பிப்பவர்கள் தானாகச் செய்யாமல் அனுபவசாலிகளின் அறிவுரைப்படியோ, மருத்துவரின் ஆலோசனைப்படியோ தான் செய்ய தொடங்க வேண்டும்.. பயிற்சிகள் நன்கு பழகிய பின்னர் தானாக செய்ய ஆரம்பிக்கலாம்.
* யோகா நிலையங்களில் சேர்ந்து யோகா பயிற்சி செய்வதும் உடல் எடை குறைக்க உதவும்.
* ஆரம்பத்தில் உடற்பயிற்சிகள் செய்ய ஆரம்பிக்கும் போது மெதுவாகவே பயிற்சிகளை செய்ய தொடங்க வேண்டும்.
* உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மட்டுமில்லாமல் மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றாது. மன அழுத்தம் உடற்பயிற்சி செய்பவரை அண்டாது.
* உடற்பயிற்சி செய்யும் போது தொளதொள என்று ஆடைகளை அணியாமல் சரியான அளவு ஆடைகளை அணிய வேண்டும்.
* கண்டிப்பாக உடல் எடை குறையும் என்ற நம்பிக்கையோடு பயிற்சி செய்ய வேண்டும்.
* ஒரு மாதத்தில் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு எடை குறையவில்லை என்றாலும் விடாமல் உணவுக்கட்டுப்பாட்டையும், உடற்பயிற்சியையும் தொடர வேண்டும்
* உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று பயிற்சி செய்ய முடியாதவர்கள் வீட்டைச் சுத்தப்படுத்துவது, குளியலறையைச் சுத்தம் செய்வது, சமையல் செய்வது போன்ற வீட்டுவேலைகளை இழுத்துப் போட்டு செய்தால் உடல் எடை குறையும்.
* வெளியில் சென்று நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியாதவர்கள் வீட்டிற்குள்ளேயே நடக்கலாம். மாடிப்படிகளில் ஏறி இறங்கலாம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உடற்பயிற்சி பற்றிய அறிவுரைகள்...
» உடற்பயிற்சி பற்றிய ஆலோசனை
» உடற்பயிற்சி பற்றிய கருத்துக்கள்
» உடற்பயிற்சி பற்றிய ஆலோசனை
» உடற்பயிற்சி பற்றிய ஒரு தகவல்
» உடற்பயிற்சி பற்றிய ஆலோசனை
» உடற்பயிற்சி பற்றிய கருத்துக்கள்
» உடற்பயிற்சி பற்றிய ஆலோசனை
» உடற்பயிற்சி பற்றிய ஒரு தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum