உடற்பயிற்சி பற்றிய ஒரு தகவல்
Page 1 of 1
உடற்பயிற்சி பற்றிய ஒரு தகவல்
உடம்பின் ஒரு பகுதிக்கு மட்டும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் அந்த பகுதியில் வலிமை அதிகரிக்கும். மனித மனதுக்கு ஓய்வும், சவாலும் தேவை. அதுபோல் உடற்பயிற்சியிலும் ஓய்வும் தேவை. தொடர்ச்சியான செயல்பாடும் தேவை. வயது முதிர்ந்தவர்களுக்கு கடினமான உடற்பயிற்சி செய்யத்தேவையில்லை.
ஜாலியா டான்ஸ் ஆடுங்க உடம்பு இளைக்கும். டான்சும் ஒரு விதமான உடற்பயிற்சி தான். ஆனால் மிக இளவயதினருக்கு, உடற்பயிற்சி அவசியம். உடற்பயிற்சி அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். வலியில்லாத உடற்பயிற்சிகளால் பெரிதாக நன்மை இல்லை. `ஜிம்" பயிற்சியின்போது தசைகளில் வலி எடுக்காவிட்டால் அதனால் பிரயோஜனமில்லை என்று பொதுவாகப் பலரும் கருதுகிறார்கள்.
தீவிர உடற்பயிற்சியின்போது சிறிது கஷ்டம் ஏற்படலாம். ஆனால் நல்ல உடற்பயிற்சிக்கு வலிதான் அடையாளம் என்பதில்லை. தசை சோர்வு அல்லது தசைநார் கிழிந்திருப்பதையும் வலி சுட்டிக்காட்டலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மார்பக புற்றுநோய் பற்றிய தகவல்
» உடற்பயிற்சி பற்றிய அறிவுரைகள்
» சப்போட்டா பழம் பற்றிய தகவல்
» சப்போட்டா பழம் பற்றிய தகவல்
» உடற்பயிற்சி பற்றிய ஆலோசனை
» உடற்பயிற்சி பற்றிய அறிவுரைகள்
» சப்போட்டா பழம் பற்றிய தகவல்
» சப்போட்டா பழம் பற்றிய தகவல்
» உடற்பயிற்சி பற்றிய ஆலோசனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum