உடற்பயிற்சி பற்றிய ஆலோசனை
Page 1 of 1
உடற்பயிற்சி பற்றிய ஆலோசனை
பெண்கள் கனமான பொருட்களைத் தூக்குவது தசைகளை வலுப்படுத்தும். எனவே ஒரு பெண், பெண்மையுடன் திகழ எடை குறைந்த எடையுள்ள பொருட்களையே தூக்க வேண்டும் என்ற கருத்து உள்ளது. ஆனால் கனமான பொருட்களைத் தூக்குவது ஒரு பெண்ணை, தசைகள் திரண்ட அழகி ஆக்கிவிடாது. ஆரோக்கியமானவர்களாகவும், பலமானவர்களாகவும் மட்டுமே மாற்றும்.
எல்லா உடற்பயிற்சிக் கருவிகளும் நம் உடம்புக்கு ஏற்றவைதான் என்ற எண்ணம் பெண்களிடம் உள்ளது ஆனால் வீட்டில் வைத்து உபயோகப்படுத்தும் சில உடற்பயிற்சிக் கருவிகள் நன்றாக அமைக்கப்பட்டிருக்கவில்லை. அதில் நீங்கள் பயிற்சி செய்தால், உங்களுக்கு ஏற்கனவே உடல்ரீதியான பாதிப்புகள் இருந்தால் அவை மேலும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். ஒரு குறிப்பிட்ட உடற்பயிற்சிக் கருவியில் பயிற்சி செய்யும்முன், உடற்பயிற்சி வல்லுநரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» உடற்பயிற்சி பற்றிய ஆலோசனை
» என்.ஆர்.ஐ. மாப்பிள்ளையா? ஜோதிடத்தின் ஆலோசனை!
» உடற்பயிற்சி பற்றிய அறிவுரைகள்...
» உடற்பயிற்சி பற்றிய கருத்துக்கள்
» உடற்பயிற்சி பற்றிய ஒரு தகவல்
» என்.ஆர்.ஐ. மாப்பிள்ளையா? ஜோதிடத்தின் ஆலோசனை!
» உடற்பயிற்சி பற்றிய அறிவுரைகள்...
» உடற்பயிற்சி பற்றிய கருத்துக்கள்
» உடற்பயிற்சி பற்றிய ஒரு தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum