பெண்களுக்கு ஏற்படும் ஜலதோஷத்தை தடுக்கும் “செக்ஸ்” ஹார்மோன்கள்
Page 1 of 1

பொதுவாக, வைரஸ் மூலம் நோய்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக மனிதர்களுக்கு சாதாரணமாக ஏற்படும் ஜலதோஷம் “ரைனோ வைரஸ்” கிருமிகளால் உண்டாகிறது.
இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லேண்ட் மருத்துவ பள்ளி பல்கலைக் கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.இதில் இளைஞர்களை விட இளம் பெண்களுக்கு ஏற்படும் ஜலதோஷத்தை “செக்ஸ்” ஹார்மோன்கள் எதிர்த்து நின்று தடுக்கின்றன என கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், இந்த எதிர்ப்பு சக்தி பெண்களின் “மெனோபாஸ்” என்றழைக்கப்படும் மாத விலக்கு நின்றதற்கு பிறகு குறைய வாய்ப்புள்ளது. இந்த தகவலை ஆய்வு குழு தலைவர் பேராசிரி யர்ஜான் அப்காம் தெரிவித்துள்ளார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையை தடுக்கும் உணவுகள்
» பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை
» பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம்
» பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி
» பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum