பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம்
Page 1 of 1
பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம்
தினம் தவறாது உடற்பயிற்சி செய்வதுவது, முறையாகச் சாப்பிடுவது, எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது, புகை, மதுபானப் பழக்கம் தவிர்ப்பது போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவோர், அதற்கு நேர்மாறாக வாழும் மற்றவர்களை விட சராசரியாக ஐந்தரை ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ்கின்றனர் என்று ஒரு புதிய ஆளிணிவில் கண்டறியப்பட்டுது.
* அல்சைமர் என்ற ஞாபகமறதி வியாதியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, அதே வியாதியால் பாதிக்கப்பட்ட ஆண்களை விட மிக வேகமாக ஞாபகத் திறன் பாதிக்கப்படுகிறது. பெண்களில், மாதவிலக்குச் சுழற்சி நின்றபின் ஏற்படும் எஸ்ட்ரோஜன் இழப்புதான் இதற்குக் காரணம்.
* போக்குவரத்தால் ஏற்படும் ஒலி மாசு, நகர்ப்புறங்களில் வசிப்போருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவர்கள் தூக்கம் தொடர்பான தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் காலையில் அசதியுடன் எழுவது, இன்சோம்னியா போன்றவற்றுக்கு உள்ளாகின்றனர். இவையெல்லாம் கடைசியில் மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு அழைத்துச் சென்றுவிடுகின்றன.
* வேலைக்குச் செல்லும் இந்தியப் பெண்களில் 68 சதவீதம் பேர் அதிக உடல் பருமன், மனஅழுத்தம், நீண்டநாள் முதுகுவலி, சர்க்கரை நோய் மற்றும் ஹைபர் டென்ஷன் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* அக்கறையாகவும், கவனமாகவும் அனுகும் மருத்துவர்களைப் பெற்றிருக்கிற நோயாளிகளுக்கு ஆரோக்கியப் பிரச்சினைகள் விரைவில் குறைகின்றன, சிகிச்சைகள் நல்ல பலனைத் தருகின்றன என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
* மிதமான வெளிச்சமும், இதமான சூழலும் உள்ள ஓட்டலில் உணவருந்துவோர் இயல்பாகவே குறைவாகச் சாப்பிடுகின்றனர், நல்ல திருப்தியும் அடைகின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
* உடனடியாக சாப்பிடக்கூடிய துரித உணவுகள் சுவையாக இருக்கின்றன. ஆனால் அவை கெடாமல் காப்பதற்கு அதிக உப்பும், சர்க்கரையும் சேர்க்கப்படுவதால் ஆரோக்கியத்துக்கு எதிரியாகின்றன.
* டிஸ்லெக்சியா எழுத, படிக்க, உச்சரிக்க, பேசத் தடுமாறும் கற்றல் குறைபாடு. 10 அல்லது 12 குழந்தைகளில் ஒருவருக்கு டிஸ்லெக்சியா குறைபாடு இருக்கிறது.
* பாராசிட்டமால் மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு செவித்திறன் பாதிக்கப்படக்கூடிய அபாயம் அதிகம் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அலுவலகத்தில் மனஅழுத்தம் உள்ள பெண்களுக்கு இதய நோய் வரும்!
» பகலில் தூங்குபவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும் - ஆய்வில் தகவல்
» பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை
» பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி
» பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு காரணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum