பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி
Page 1 of 1
பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி
வயிறு வலிக்கு- வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை குடிக்கவும். இல்லை வெந்தயத்தை வறுத்து பொடிசெய்து ஒரு டம்ளர் மோரில் அரை தேக்கரண்டி வீதம் கலந்து குடிக்கவும்.
* வாயு உபாதை- சுக்கு, சோம்பு, வெல்லம் மூன்றையும் கலந்து சாப்பிடவும்.
* கடும்சளி இருமலுக்கு- அரை தேக்கரண்டி மிளகாய் லேசாக வறுத்து பொடி செய்து ஒரு டம்ளர் பாலை காய்ச்சி அதில் மிளகு,மஞ்சள்பொடி, கட்கண்டுடன் சேர்த்து வடிகட்டி குடிக்கவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, வாயு உபாதைக்கான தீர்வு
» கர்ப்பிணி பெண்களுக்கு வயிற்று வலி குறைய
» கர்ப்பிணி பெண்களுக்கு வயிற்று வலி குறைய
» பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம்
» பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை
» கர்ப்பிணி பெண்களுக்கு வயிற்று வலி குறைய
» கர்ப்பிணி பெண்களுக்கு வயிற்று வலி குறைய
» பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம்
» பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum