இன்றைய சமையல் வாழைப்பூ வட
Page 1 of 1
இன்றைய சமையல் வாழைப்பூ வட
தேவையான பொருட்கள்
கடலைப் பருப்பு – 1 கப்
வாழைப்பூ – 1
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை, – சிறிது
பச்சை மிளகாய் – 2
பெரியவெங்காயம் – 2
பூண்டு – 10 பல்லு
இஞ்சி ஒரு சிறிய துண்டு
எண்ணெய் – பொரிக்க
கடலைப் பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறப் போடவும்.பிறகு மிக்சியில் பூண்டு, உப்பு சேர்த்து கொரகொரவென தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளவும்.வெங்காயம், பச்சை
மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலையை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.வாழைப் பூவை சுத்தம் செய்து கொரகொரவென அரைக்கவும் பின் எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்துக்கொள்ளவும்
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு கடலைப் பருப்பை சிறு உருண்டைகளாக எடுத்து வடையாகத் தட்டி எண்ணெயில் போடவும் நன்கு சிவந்ததும் எடுக்கவும் .சுவையான வடை ரெடி வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது
அதனின் பலன்கள்
சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
இரத்த மூலம் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் வெகுவிரைவில் குணமாகும்.
உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.
வயிற்றுக் கடுப்பு நீங்க-சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும்.. இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம் , மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.
மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்.
வறட்டு இருமல் உள்ளவர்கள் வாழைப்பூ ரசம் செய்து அருந்திவந்தால் இருமல் நீங்கும்.வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இன்றைய சமையல் சீரக சாதம் – சமையல் குறிப்பு
» சமையல்:வாழைப்பூ வடை
» சமையல் குறிப்பு : வாழைப்பூ வடை
» இன்றைய சமையல் புளிக்குளம்பு
» இன்றைய சமையல் தவளை வடை
» சமையல்:வாழைப்பூ வடை
» சமையல் குறிப்பு : வாழைப்பூ வடை
» இன்றைய சமையல் புளிக்குளம்பு
» இன்றைய சமையல் தவளை வடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum