இன்றைய சமையல் குங்கும உருளைக் கறி
Page 1 of 1
இன்றைய சமையல் குங்கும உருளைக் கறி
தேவையான பொருள்கள்:
உருளைக்கிழங்கு – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
குங்குமப்பூ – சிறிதளவு (பாலில் ஊறவைத்தது)
இஞ்சி விழுது – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்ப் பொடி – 1 டீஸ்பூன்
கல் உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 50 மில்லி
கறுப்பு எள் பொடி – 3 டேபிள் ஸ்பூன்
குறுமிளகு – 1 டீஸ்பூன்
செய்முறை:
சின்ன வெங்காயம், மிளகு, மிளகாய்ப் பொடி, இஞ்சி விழுது, கறுப்பு எள் பொடி ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் அரைத்த விழுதைப் போட்டு வதக்கி உப்பு சேர்க்கவும். 2 கப் தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும். பின்னர் வேகவைத்த உருளைக் கிழங்கைச் சிறியதாக வெட்டி, அதனுடன் சேர்க்கவும். பின்பு குங்குமப்பூவையும் சேர்த்து சுமார் 3-5 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவைத்து இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சமையல்:குங்கும உருளைக் கறி
» குங்கும உருளைக் கறி
» இன்றைய சமையல் சீரக சாதம் – சமையல் குறிப்பு
» இன்றைய சமையல் தவளை வடை
» இன்றைய சமையல் புளிக்குளம்பு
» குங்கும உருளைக் கறி
» இன்றைய சமையல் சீரக சாதம் – சமையல் குறிப்பு
» இன்றைய சமையல் தவளை வடை
» இன்றைய சமையல் புளிக்குளம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum