வாழைப்பூ கொள்ளு பொரியல்
Page 1 of 1
வாழைப்பூ கொள்ளு பொரியல்
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ – 1
கொள்ளு – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
பூண்டு – 4 பல்
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
* கொள்ளை 5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
* வாழைப்பூவை பொடியாக அரிந்து கொள்ளவும்
* வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, போட்டு தாளித்து, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்
* பின்னர் வாழைப்பூவையும், கொள்ளையும் சேர்த்து வதக்கவும்.
* கலவை ஓரளவு வெந்ததும் தேவையான அளவு உப்பு, கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்
* அடுப்பில் தீயை தழைத்து, அடிக்கடி கிளறி 15 நிமிடம் வேக விட்டு பதமாக இறக்கி விடுங்கள்.
* சுவையான வாழைப்பூ கொள்ளு பொரியல் ரெடி. சாம்பருடன் தொட்டுக் கொள்ள அருமையான பொரியல். சாப்பிட தேவாமிர்தமாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum