இறால் மசாலா
Page 1 of 1
இறால் மசாலா
இறால் (நடுத்தர சைஸ், சுத்தம் செய்தது) - 800 கிராம்
கடலை எண்ணெய் - 100 மி.லி.
ஆனியன் புரீ - 80 மி.லி.
வெந்தயம் - 15 கிராம்
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி
கிராம்பு - 10
இலவங்கப்பட்டை - 1 அங்குல நீளம்
பூண்டு - 20 கிராம்
இஞ்சி - 20 கிராம்
மால்ட் வினிகர் - 4 மேஜைக்கரண்டி
தண்ணீர் - 100 மி.லி.
உப்பு - ருசிக்கு ஏற்ப
மிளகாய்ப்பொடி, சீரகம், மஞ்சள்பொடி, கிராம்பு, இலவங்கப்பட்டை, பூண்டு, இஞ்சி மற்றும் மால்ட் வினிகரை 100 மி.லி தண்ணீருடன் சேர்த்துப் பசை போலாக்கவும். எண்ணெயை மைக்லோவேவில் ஒரு நிமிடம் சூடு செய்யவும்.
பின்னர் ஆனியன் புரீ சேர்த்து 6 நிமிடம் மைக்லோவேவில் வைத்து கொதிக்கவிடவும். மசாலா பசை கலந்து மைக்ரோவேவை பவர் 5-இல் 4 நிமிடங்கள் இயக்கவும். இறால் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். மேலும் இரண்டு நிமிடங்களுக்கு மைக்ரோவேவை இயக்கவும். பின்னர் பரிமாறலாம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இறால் அவரைக்காய் மசாலா
» இறால் அவரைக்காய் மசாலா
» இறால் பூண்டு மசாலா
» இன்றைய சன்டே ஸ்பெஷல்!!! இறால் மசாலா
» இறால் வடை
» இறால் அவரைக்காய் மசாலா
» இறால் பூண்டு மசாலா
» இன்றைய சன்டே ஸ்பெஷல்!!! இறால் மசாலா
» இறால் வடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum