பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, வாயு உபாதைக்கான தீர்வு
Page 1 of 1
பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, வாயு உபாதைக்கான தீர்வு
வயிறு வலிக்கு வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை குடிக்கவும். இல்லையென்றால் வெந்தயத்தை வறுத்து பொடிசெய்து, ஒரு டம்ளர் மோரில் அரை தேக்கரண்டி வீதம் கலந்து குடிக்கவும்.
வாயு உபாதை-சுக்கு, சோம்பு, வெல்லம் மூன்றையும் கலந்து சாப்பிடவும். கடும்சளி இருமலுக்கு-அரை தேக்கரண்டி மிளகாய் லேசாக வறுத்து பொடி செய்து ஒரு டம்ளர் பாலை காய்ச்சி அதில் மிளகு,மஞ்சள்பொடி, கட்கண்டுடன் சேர்த்து வடிகட்டி குடிக்கவும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி
» பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு.....
» கர்ப்பிணி பெண்களுக்கு வயிற்று வலி குறைய
» கர்ப்பிணி பெண்களுக்கு வயிற்று வலி குறைய
» சர்க்கரை வியாதியால் ஏற்படும் நரம்பு பாதிப்புக்கு தீர்வு
» பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு.....
» கர்ப்பிணி பெண்களுக்கு வயிற்று வலி குறைய
» கர்ப்பிணி பெண்களுக்கு வயிற்று வலி குறைய
» சர்க்கரை வியாதியால் ஏற்படும் நரம்பு பாதிப்புக்கு தீர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum