ஈஸியான… வென்னிலா ஐஸ் க்ரீம்
Page 1 of 1
ஈஸியான… வென்னிலா ஐஸ் க்ரீம்
பொதுவாக அனைவருக்குமே ஐஸ் க்ரீம் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் வென்னிலா தான் பலருக்கு பிடித்தமானது. இத்தகைய வென்னிலா ஐஸ் க்ரீமை இதுவரை கடைகளில் தான் வாங்கி சாப்பிட்டிருப்போம். இப்போது அதனை வீட்டிலேயே எளிமையான முறையில் செய்து சாப்பிடலாம்.
இவ்வாறு வீட்டில் செய்வதால், பணம் மிச்சமாவதோடு, பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு மாலையில் கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இப்பொழுது அந்த வென்னிலா ஐஸ் க்ரீமை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!23-vanillaicecream--600
தேவையான பொருட்கள்:
பால் – 2 கப்
பால் பவுடர் – 1 கப் (இனிப்பில்லாதது)
ப்ரஷ் க்ரீம் – 1/2 கப்
சர்க்கரை – 1/2 கப் ( அரைத்து பொடி செய்தது)
வென்னிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் பாலை நன்கு கொதிக்க வைத்து, குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் பாலுடன், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பௌலில் போட்டு நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு, ப்ரீசரில் நன்கு கெட்டியாகும் வரை வைக்க வேண்டும்.
பிறகு அது கெட்டியானதும், அதனை வெளியே எடுத்து, வேறொரு பௌலில் போட்டு, லேசாக உருகிய நிலையில் அதனை பரிமாறினால், எளிமையான வென்னிலா ஐஸ் க்ரீம் ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கஸ்டர்டு ஐஸ் க்ரீம்
» ஈஸியான… கார சட்னி
» ஈஸியான... முட்டை சாண்விட்ச்
» ஈஸியான முட்டை குழம்பு
» ஈஸியான... முட்டை பணியாரம்!
» ஈஸியான… கார சட்னி
» ஈஸியான... முட்டை சாண்விட்ச்
» ஈஸியான முட்டை குழம்பு
» ஈஸியான... முட்டை பணியாரம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum