கஸ்டர்டு ஐஸ் க்ரீம்
Page 1 of 1
கஸ்டர்டு ஐஸ் க்ரீம்
பால் - 500 மில்லி சர்க்கரை - 125 கிராம் முட்டை - 3 ஸ்டர்டு பவுடர் - 5 மேசைக்கரண்டி ப்ரெஸ் க்ரீம் - 5 மேசைக்கரண்டி வெனிலா எசன்ஸ் - 3 மேசைக்கரண்டி
முதலில் முட்டையில் வெள்ளை கரு,மஞ்சள் கரு என்று பிரித்து எடுத்து தனியாகவைக்கவும். மஞ்சள்கருவோடு கஸ்டர்டு பவுடரையும்,சர்க்கரையையும் சேர்த்து பாலுடன் கலந்த்து நன்கு அடிக்கவும். பின் அடுப்பில்வைத்து கொதிக்கும்வரை நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும். பதம் வந்ததும் இறக்கி குளிர்சாதனப்பெட்டியில் வைத்து விடவும். பின் உறைந்ததும் வெளியில் எடுத்து முட்டையின் வெள்ளையின் கருவை சேர்த்து நன்கு நுரைக்கும்வரை அடித்து க்ரீமையும், எசன்ஸையும் சேர்த்து கலக்கி மறுபடியும் ப்ரீஸரில்வைத்து கெட்டிபடுத்த வேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சமையல்:ஃப்ரூட் கஸ்டர்டு
» ஈஸியான… வென்னிலா ஐஸ் க்ரீம்
» காட்டு முள்ளங்கி பேஸ் க்ரீம்
» முக வறட்சியை போக்கும் காட்டு முள்ளங்கி பேஸ் க்ரீம்
» க்ரீம் மசாஜ் பண்றீங்களா? சருமத்திற்கு ரொம்ப நல்லதாம்!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum