ஸ்கேனிங் செய்தால் கருவிலிருக்கும் குழந்தை பாதிக்குமா?
Page 1 of 1
ஸ்கேனிங் செய்தால் கருவிலிருக்கும் குழந்தை பாதிக்குமா?
ஸ்கேனிங் செய்து பார்ப்பதால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா இல்லையா என்ற சந்தேகம் நிறையப் பேருக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இது தவறான கருத்தாகும். . உண்மையில் இது லேசர் மூலம் இயங்கும் கருவி அல்ல. ஸ்கேனிங் என்பது வெறும் சத்த அலைகளை (sound waves) வைத்து இயங்கும் கருவியாகும்.
அதாவது சத்த அலைகளை செலுத்தி அவை தெறித்து வருவதை உணர்ந்து படமாக கொடுக்கும். இதனால்தான் அவை ultrasound scaning இந்த சத்த அலைகளால் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எக்ஸ்ரே (X-ray) எடுப்பதன் மூலமோ அல்லது CT ஸ்கேனிங் எனப்படும் ஸ்கேன் செய்வதாலோ குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அதிக வேலை செய்தால் குழந்தை எடை குறையும்
» குள்ளமாயிருப்பது தாம்பத்தியத்தை பாதிக்குமா?
» மாடிப்படி ஏறி, இறங்குவது கால் மூட்டுகளை பாதிக்குமா?
» அதிக உடற்பயிற்சி இதயத்தை பாதிக்குமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum