இறால் பூண்டு மசாலா
Page 1 of 1
இறால் பூண்டு மசாலா
இறாலை எந்த வகையில் தயார் செய்து சாப்பிட்டாலும் ருசி நெஞ்சம் நிறைக்கும். அப்படியிருக்க பூண்டு மசாலா கலவையில் இறாலை மணக்க மணக்க செய்து சுவைத்துப் பார்த்தால் ஒரு தன்னிகரற்ற சுவையை அனுபவித்த திருப்தியை அடைந்தே தீருவீர்கள். எங்கே செய்து சுவைக்கலாமா?
தேவையானவை:
இறால்-40 (நடுத்தரமானது)
வெங்காயம்-1
தக்காளி-1
பச்சைமிளகாய்-4
லவங்கம்-3
எமிச்சம்பழம்-பாதி
பூண்டு-1
நல்லெண்ணெய்-6 டேபிள்ஸ்பூன்
உப்பு-தேவைக்கேற்ப
மசாலா விழுதுக்கு:
காய்ந்த மிளகாய்-4
தனியா- 1 டேபிள் ஸ்பூன்
சீரகம், மிளகு-1 டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு- 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு-1 டீஸ்பூன்
கறிவேப்பிலை-சிறிதளவு
செய்முறை:
இறாலை சுத்தம் செய்து நீரை வடித்து விட்டு எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து சிறிது உப்பு போட்டு பிசிறி வைக்கவும். ஒரு கடாயில் வெறுமனே மசாலா சாமான்களுடன் 10 பல் பூண்டுகளையும் சேர்த்து வறுக்கவும். இதில் சிறிது தண்ணீர் விட்டு விழுதாக்கவும்.
ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். மீதமுள்ள பூண்டு பல், கீறிய மிளகாய், மசாலா விழுது சேர்க்கவும். அதிகமான தீயில் வைத்து வதக்கவும்.
தக்காளியை சேர்த்து வதக்கி மசாலா உலர்ந்த தன்மை வரும்வரை கிளறவும். இறாலை சேர்த்துக் கிளறி மூடியால் இறுக்கமாக மூடவும். குறைந்த தீயில் 10 நிமிடங்கள் வைத்திருந்து அடிக்கடி கிளறவும். இப்போது மூடியைத் திறந்து தீயை அதிகப்படுத்தி இறால் வெந்து மசாலாவுடன் சேரும்வரை வைக்கவும். போதுமான உப்பு சேர்த்துக் கிளறி சூடாக பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இறால் மசாலா
» இறால் அவரைக்காய் மசாலா
» இறால் அவரைக்காய் மசாலா
» இன்றைய சன்டே ஸ்பெஷல்!!! இறால் மசாலா
» பூண்டு மசாலா குழம்பு
» இறால் அவரைக்காய் மசாலா
» இறால் அவரைக்காய் மசாலா
» இன்றைய சன்டே ஸ்பெஷல்!!! இறால் மசாலா
» பூண்டு மசாலா குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum