பூண்டு மசாலா குழம்பு
Page 1 of 1
பூண்டு மசாலா குழம்பு
பெரிய வெங்காயம்- 3
*தக்காளி- 4
*இஞ்சி- 1 சிறிய துண்டு
*பூண்டு- தோலுரித்தது 1 கப்
*புளித்தண்ணீர் - கப்
*உப்பு, மஞ்சள் தூள் தேவைக்கேற்ப
*எண்ணைய் - 2 ஸ்பூன்
*கடுகு- கொஞ்சம்
*வாணலியில் கொத்துமல்லிவிதை,
*உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு- தலா 1 ஸ்பூன்
*மிளகாய்வற்றல்(5), மிளகு சீரகம் கொஞ்சம்
*போட்டு வறுத்து பொடி செய்து வைக்கவும்.
*வெங்காயம், தக்காளி, இஞ்சி ஆகியவற்றை நன்கு அரைத்துக்கொள்ளவும்.
*வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு,கறிவேப்பிலை தாளித்து பூண்டை போட்டு வதக்கவும்.
*கொஞ்சம் வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும்விழுது, உப்பு, மஞ்சள், வறுத்து அரைத்து வைத்திருக்கும் பொடி, புளித்தண்ணீர் ஆகியவை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
(அதிகம் கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கலாம்)

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இறால் பூண்டு மசாலா
» பூண்டு-வெங்காயக் குழம்பு
» மிளகு பூண்டு குழம்பு
» பூண்டு வெங்காயக் கார குழம்பு
» பூண்டு வெங்காய குழம்பு
» பூண்டு-வெங்காயக் குழம்பு
» மிளகு பூண்டு குழம்பு
» பூண்டு வெங்காயக் கார குழம்பு
» பூண்டு வெங்காய குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum