பெண்கள் பிரச்சினைக்கு தீர்வு
Page 1 of 1
பெண்கள் பிரச்சினைக்கு தீர்வு
வெள்ளைக் காக்கரட்டான் வேர், கட்டுக் கொடி இலை, கீழாநெல்லிச் சமூலம், பெருநெருஞ்சில் இலை, அறுகம்புல் அனைத்தும் சம அளவுடன் (1 பிடி) 5,6 மிளகு சேர்த்து மை போல் அரைத்து நெல்லிக்காயளவு தயிரில் கலந்து சாப்பிட பெண்களுக்கு ஏற்பட்ட நாள்பட்ட வெள்ளைப்படுதல் தீரும்.
• வெள்ளைக் காக்கரட்டான் வேரைப் பாலில் அவித்து, பின்னர் அதனை பாலில் அரைத்து சிறிதளவு காலை மாலை பாலில் சாப்பிட மேகவெள்ளை, பிரமேகம், தந்தி மேகம், சிறுநீர் பாதை அழற்சி, நீர் எரிச்சல் ஆகியவை தீரும்.
• கருங்காக்கரட்டான் வேரை பாலாவியில் வேக வைத்து உலர்த்தி பாதியளவு சுக்குடன் பொடித்து காலை மாலை 2 சிட்டிகை வெந்நீருடன் கொள்ள வாத நோய், வாயுவலி, சீதளம் நீங்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மாதவிலக்குப் பிரச்சினைக்கு...
» மாதவிலக்குப் பிரச்சினைக்கு...
» பெண்களை அதிகம் பாதிக்கும் மார்பக நோய்-தைராய்டு பிரச்சினைக்கு தீர்வு
» கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு
» பெண்கள் பிரச்சனைக்கு தீர்வு...
» மாதவிலக்குப் பிரச்சினைக்கு...
» பெண்களை அதிகம் பாதிக்கும் மார்பக நோய்-தைராய்டு பிரச்சினைக்கு தீர்வு
» கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு
» பெண்கள் பிரச்சனைக்கு தீர்வு...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum