பெண்கள் பிரச்சனைக்கு தீர்வு...
Page 1 of 1
பெண்கள் பிரச்சனைக்கு தீர்வு...
புளியம்பழத்தோல், முருங்கைக்காய், சுக்கு மூன்றையும் சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால் மாதவிலக்கு குளறுபடிகள் படிப்படியாக குறையும்.
* மாம்பழக் கொட்டையை காயவைத்து பொடியாக்கி, அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் மாதவிலக்கு சமயங்களில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு குறையும்.
* கொள்ளுவின் அவித்த நீரை குடிப்பது மாதவிலக்கு காலத்தில் மிகவும் ஆரோக்கியமானது.
* புளி, மஞ்சள், மல்லி மூன்றையும் சமஅளவு சேர்த்து அரைத்து, சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்சினைகள் ஓரளவு கட்டுப்படும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தம்பதியர்களிடையே பிரச்சனைக்கு தீர்வு
» மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு
» பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு.....
» பிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு தீர்வு
» சைனஸ் பிரச்சனைக்கு என்ன தீர்வு
» மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு
» பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு.....
» பிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு தீர்வு
» சைனஸ் பிரச்சனைக்கு என்ன தீர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum