பெண்களை அதிகம் பாதிக்கும் மார்பக நோய்-தைராய்டு பிரச்சினைக்கு தீர்வு
Page 1 of 1

hyroid Endocrine Gland : தைராய்டு சுரப்பி மனித உடலி லுள்ள நாளமில்லா சுரப்பிகளில் பெரியது (Large Endocrine Gland) இது கழுத்தின் முன்புறம் அமைந்துள்ளது. தைராய்டு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் பெண்களையே மிக அதிகமாக பாதிக்கிறது. தைராய்டு சுரப்பியிலிருந்து தைராக்சின்(Thyroxine) எனும் ஹார்மோன் (T4) சுரக்கப்படுகிறது.
தைராய்டு ஹார்மோன் உடலின் வெவ்வேறு விதமான செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கிய காரணமாகும். உடலில் நடைபெறும் வெவ்வேறு வளர்சிதை மாற்றங்கள் சீராக அமைய தைராய்டு ஹார்மோன்கள் உதவிப்புரிகின்றன. பல்வேறு விதமான உபாதைகள் தைராய்டு சுரப்பியின் குறைப்பாட்டால் உண்டாகிறது. தைராய்டு நோய்கள் :-
1. தைராய்டு ஹார்மோன்கள் அளவு அதிகமானால் வருவது Hyper Thuroidism
2. தைராய்டு ஹார்மோன்கள் அளவு குறைவதால் Thyroidism
3.தைராய்டு கட்டி-புற்று நோய் கட்டி மற்றும் இதர நோய் கட்டிகள்.
1). Hyper Thyrodism: இந்த நோய் இளம்பெண்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. இது தைராய்டு ஹார்மோன்கள் அதிகமாக உற்பத்தியாவதால் உருவாகின்றது. நோயின் அறிகுறிகள்:-
1). தைராய்டு சுரப்பி பெரியதாகி கட்டிகள் தெரிதல்.
2. இதய படப்படப்பு, தூக்கமின்மை.
3. அதிகமான வியர்வை வெளிப்படுதல், பேதி.
4. எடை குறைவு, ஆனால் பசி அதிகமாதல்.
5. மாதவிடாய் இரத்தப் போக்கின் அளவு குறைவாகபடுதல்.
6. கண்கள் பெரிதாக தோன்றுதல்.
7. கை/விரல் நடுக்கம். பெரும்பாலான பெண்களிடம் இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம் Grave's Disease (GD)எனப்படும் ஒருவித நோயாகும். இந்த நோயை எளிதில் இரத்தப் பரிசோதனை. Us Scan Thyroid போன்றவற்றின் மூலம் கண்டுபிடித்து விடலாம். தைராய்டு புற்றுநோயும் ஒருசில பெண்களுக்கு இத்தகையப் பிரச்சனைகளை உருவாக்குகிறது.
இந்த நோயை தகுந்த முறையில் சிகிச்சை செய்து கொள்வதின் முலம், உடல் நலம் பெறலாம். பொதுவாக Grave's Disease முதலில், மருந்துகளில் (Anti Thyroid Drugs) கட்டுபடுத்திட முடியும். மேலும் நிரந்தர தீர்வுக்கு, கதிரியக்க மாத்திரை (I131) அல்லது தைராய்டு அறுவை சிகிச்சை அவசியம். இந்த இரண்டு சிகிச்சை முறைகளும் இப்பொழுது திருச்சியில் அளிக்கப்படுகிறது.
இந்த நோயை சரியான முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் இதயநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
2. Hypo Thyroidish : இந்த நோய் மிக அதிக அளவில் பெண்களிடம் காணப்படுகிறது. இது எல்லா வயது பெண்களையும் பாதிக்கின்றது. இரத்தத் Thyroxine Hormone குறைந்த அளவு இருப்பதால் உண்டாகிறது. நோயின் அறிகுறிகள்:-
1. உடல் பருமன் அதிகரிப்பு
2. உடல் சோர்வடைதல், அதிக தூக்கம்.
3. முடி உதிர்தல்.
4. குளிர்தாங்க முடியாத தன்மை.
5. இதயத்துடிப்பு குறைந்துக் கொண்டே போதல்.
6. மாதவிடாய் அதிகமாக உள்ளநிலை.
7. ஞாபகசக்தி குறைதல்.
8. சருமம் வரட்சியாகக் காணப்படுதல்.
மருத்துவமுறைகள்: தைராக்சின் மாத்திரைகள் மூலம் இந்த நோயை முழுமையாக குணப்படுத்தலாம். இந்த நோய் உள்ளவர்கள், பொதுவாக தைராக்சின் மாத்திரையை வாழ்நாள் முழு வதும் உட்கொள்ள வேண்டும். அதேபோல் இரத்த பரிசோதனையின் முலம் தைராக்சின் அளவை வருடம் ஒருமுறையாவது அறிந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் அதிக தைராக்சின் (Thyroid Hormone) உடலில் இருந்தால் இதயம், எலும்பு, சம்மந்தப்பட்ட நோய்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது. தைராய்டு கட்டிகள்:- பொதுவாக தைராய்டு சுரப்பி பெரியதாவதை Goiter என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய கட்டிகள் பல்வேறு விதமான காரணங்ககளால் ஏற்படுகிறது.
இத்தகைய கட்டிகள் (Thyroid Nodules) 5-10 சதவீதம் பொதுமக்களிடம் காணப்படுகிறது. தைராய்டு கட்டிகள் புற்றுநோய் (Cancer) அல்லது புற்றுநோய் இல்லாத (Behign) கட்டிகளாக உருவாகின்றது. புற்றுநோய் இல்லாத கட்டிகள் (Behign Nodules) பொதுவாக இது மெதுவாக பெரியதாகும் தன்மை உடையது.
கழுத்தில் வலியோ, அல்லது மூச்சுதிணறல், உணவு விழுங்க கடினமாதல், குரல்வளை மாற்றம் போன்ற (Voice Changes) உபாதைகளை ஏற்படுத்தாது. அளவில் பெரியதாக உள்ள புற்றுநோய் கட்டிகள் (Thyroid Cancer) மட்டுமே மேற்கொண்ட பிரச்சினைகளை உருவாக்குகின்றன. தைராய்டு புற்றுநோய் கட்டிகள் இதர உடல் உறுப்புகளையும் பாதிக்கக் கூடியது.
ஆனால் சரியான மருத்துவ ஆலோசனை மூலம் தைராய்டு புற்றுநோயை கட்டுபடுத்திவிட இயலும். அல்ட்ரா ஸ்கேன் (Thyroid us Scan) மற்றும் திசுப்பரிசோதனை (Fna) ஆகியவற்றின் மூலம் தைராய்டு கட்டியின் தன்மையை எளிதில் கண்டறிந்துவிட முடியும். சரியான, தைராய்டு அறுவை சிகிச்சை முலம், தைராய்டு கட்டிகளை குணப்படுத்திவிடலாம்.
நவீன தொழில்நுட்ப கருவி களின் உதவியால் தைராய்டு அறுவைச்சிகிச்சையானது, எளிதான முறையிலும், பாதுகாப்பான முறையிலும், இப்போது திருச்சியில் அளிக்கப்படுகிறது. தைராய்டு புற்றுநோய் கட்டிகளுக்காக இதர சிகிச்சைகளும் கதிரியக்க முறைகளும் (Radio Godine Ablation) இப்போது திருச்சியில் செயல்பட்டு கொண்டு உள்ளது.
ஆகையால் பெண்கள் விழிப்புணர்வுடன் இருந்து தைராய்டு நோய் மற்றும் தைராய்டு கட்டிகளை தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று நலமுடன் வாழ இயலும். தைராய்டு நோய் பற்றிய பயத்தினை தவிர்த்து மருத்துவ ஆலோசனையினால் பயமின்றி ஆரோக்கியமாக வாழலாம்.
பாராதைராய்டு நாள மில்லா சுரப்பி (Para Thyroid) ( Para Thyroid Gland) இது ஒரு சிறிய நாளமில்லா சுரப்பிகள். நமது உடலில் மொத்தம் நான்கு பாரா தைராய்டு சுரப்பிகள் உள்ளன. இந்த சுரப்பிகள் தைராய்டு சுரப்பியின் பின்புறத்தில் கழுத்தில் உள்ளது. இந்த சுரப்பிகள் பாரா தைராய்டு ஹார்மோனை (Pth) சுரக்கின்றது.
இந்த ஹார்மோன்கள் நமது உடலின் இரத்தில்(Calcium) கால்சியம் அளவினை கட்டுப்படுத்துகின்றது. சரியான அளவு கால்சியம் (Calcium) இரத்தத்தில் இருப்பது மிகவும் அவசியம், இதில் சிறுமாற்றங்கள் ஏற்பட்டாலும் பல்வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உடலில் பல்வேறு விதமான செயல்பாடுகளுக்கு கால்சியத்தின் அளவு மிக முக்கிய பங்களிக்கிறது, முக்கியமாக நரம்பு, தசை, இருதய செயல்பாடுகளுக்கு கால்சியம்(Culcium) மிகவும் அவசியமானது. நமது உடலில் 99 சதவீதம் கால்சியம் எலும்பில் தான் உள்ளது. பாராதைராய்டு நோயானது 750 பேரில் ஒருவருக்கு வர வாய்ப்பு உள்ளது.
பொதுவாக நடுத்தர வயது உள்ளவர்களையும், பெரும்பாலும் பெண்களை யுமே இந்த நோய் அதிகமாக பாதிக்கின்றது. I Hyper Para Thyroidism(Hyper Parathyroidism) இந்த நோய் பாராதை ராய்டு ஹார்மோன் (PTH) அளவு இரத்தத்தில் அதிகமாக உள்ள நிலை: இந்த வகையான நோய் மக் களிடையே நமது இரத்தத்தில் கால்சியம் (Calcium) அளவு அதிகரிப்பதற்கு இந்த நோய் காரணமாக உள்ளது.
அதிக அளவு கால்சியம்(Calcium) சத்து பல்விதமான உடல் பிரச்சனைகளை உருவாக்கு கிறது. இந்த நோய் புற்றுநோய் அல்ல. இதை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம். நோயின் அறிகுறிகள்:-
1. உடல் சோர்வு, உடல் வலி, தலைவலி.
2. ஞாபக மறதி, மனச்சோர்வு, மன அழுத்தம் Depression தூக்கமின்மை.
3. எலும்பு வலி, மூட்டு வலி.
4. வயிற்றில் புண், வயிற்று வலி, எடைகுறைதல், மலச்சிக்கல்.
5. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகுதல்.
இந்த நோயை பற்றிய பலவிதமான தவறான கருத்துக்கள் மருத்துவர்களிடையே உள்ளது. (Medical Mysteay ) பொதுமக்களிடமும் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. நீண்டநாட்கள் கால்சியத்தின் (Calcium) அளவு இரத்தத்தில் அதிகமாக இருந்தால் இதய நோய் (Cardiac Arrythmia)பபவரு வதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.
மேலும் இதுபல்வேறு விதமான எலும்பு நோய்களை (Ostsoporosis) உருவாக்கு வதற்கும் வாய்ப்பு உள்ளது. இந்த நோயை இரத்த பரிசோதனையின் மூலமாக எளிதில் கண்டறிந்து விடலாம். இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால் ஒருசிறிய அறுவை சிகிச்சையின் முலமாக முழுமையாக குணப்படுத்த முடியும். இத்தகைய மருத்துவ வசதிகள் இப்பொழுது திருச்சி யில் முறையாக அளிக்கப்பட்டு வருகிறது.
சரியான முறையில் சிகிச்சையை நோயாளிகள் எடுத்துக்கொள்ளவில்லை எனில் உயிரையே பாதிக்கும் நிலை ஏற்படும். மேலை நாடுகளில் அதாவது U.K.,USA ( போன்ற நாடுகளில் அதிக அளவில் இந்த நோய் கண்டறியப்படுவதற்கு காரணம் மருத்துவர்களிட மும், பொதுமக்களிடமும் இதைப்பற்றிய அதிக விழிப்புணர்வு இருப்பதே காரணம் ஆகும்.
எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து இந்த நோயை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து சரியான சிகிச்சை பெறுவதன் முலம் முழுமையாக குணமடையலாம். இந்த நோய்க்கு அறுவை சிகிச்சையே தவிர வேறு எந்த வகையான மருத்துவ முறைகளும் அதிகஅளவில் இல்லை என்பதே உண்மை.
II. Hypo Para Thyrodism (Hypo Parathyroidism) இது இரத்தத்தில் கால்சியம் (Calcium) அளவு குறைவாக உள்ள நிலை:- இதுமிகவும் அரிய வகை நோயாகும். இதற்கு வெவ்வேறு காரணங்கள் அதிகமாக இருக்கின்றன. இந்த நோய்க்கு பொதுவாக அறுவை சிகிச்சை முறைகள் தேவையில்லை.
இந்த நோய்களை மருத்துவர்கள் கூறும் மருந்துகளின் மூலமே கட்டுப்படுத்திட முடியும். பாராதைராய்டு கட்டிகள்/ பாராதைராய்டு சுரப்பியில் புற்று நோய் உண்டாகும் நிலை :- இதுமிகவும் அரிய வகை நோயே ஆகும். ஆனால், இந்த நோய் கண்டறியப்பட்டால் அறுவை சிகிச்சை மூலமே இந்த நோயை கட்டுப்படுத்த முடியும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களை அதிகம் பாதிக்கும் வெள்ளைப்படுதல்
» பெண்களை அதிகம் பாதிக்கும் `ஹெர்னியா'!
» பெண்களை அதிகம் பாதிக்கும் கணுக்கால் வலி
» பெண்களை அதிகம் பாதிக்கும் `ஹெர்னியா'!
» பெண்களை அதிகம் பாதிக்கும் முதுகு வலி பற்றிய சில குறிப்பு.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum