தம்பதியர்களிடையே பிரச்சனைக்கு தீர்வு
Page 1 of 1
தம்பதியர்களிடையே பிரச்சனைக்கு தீர்வு
பிரச்சினைகள் இல்லாத வீடுகளே இல்லை. தம்பதியரிடையே சின்ன சண்டை வந்தாலும் அதை ஊதி பெரிதாக்காமல் தவறு யார் மீது என்று கண்டறிந்து மனதார மன்னிப்பு கேட்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அப்பொழுதுதான் வந்த சுவடு தெரியாமல் பிரச்சினை காணமல் போய்விடும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
எந்த சூழ்நிலையையும் அன்போடு புரிய வையுங்கள். வேலைப் பளுவின் எரிச்சலை மனைவி மீது காட்டினால் சண்டை மேலும் அதிகமாகும். சின்ன சின்ன தவறுக்கெல்லாம் எதையாவது குத்திக்காட்டி வெறுப்பேற்றாதீர்கள். இது தீர்க்க முடியாத சண்டையாக மாறிவிடும்.
தவறு எங்கு நிகழ்ந்தது என்பதை கண்டறிந்து அதை தீர்க்க முயல வேண்டும். தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முடிவு செய்தபின்னர் காலம் தாழ்த்தாமல் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்கள் பிரச்சனைக்கு தீர்வு...
» மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு
» பிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு தீர்வு
» சைனஸ் பிரச்சனைக்கு என்ன தீர்வு
» பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு.....
» மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு
» பிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு தீர்வு
» சைனஸ் பிரச்சனைக்கு என்ன தீர்வு
» பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum