கத்திரிக்காய்புளிக் கூட்டு
Page 1 of 1
கத்திரிக்காய்புளிக் கூட்டு
பெரிய கத்திரிக்காய் & 1, புளி & எலுமிச்சை
அளவு, உப்பு & தேவையான அளவு, மஞ்சள் தூள் & கால்
டீஸ்பூன், பெருங்காயத்தூள் & கால் டீஸ்பூன். தாளிக்க:
எண்ணெய் & 2 டீஸ்பூன், கடுகு & கால் டீஸ்பூன், துவரம்பருப்பு
& ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை & சிறிதளவு, காய்ந்த மிளகாய்
& 2, பச்சை மிளகாய் & 2.
கத்திரிக்காயை நன்றாக கழுவி துடைத்து,எண்ணெய் தடவி அடுப்பில் சுடவும். எல்லாப் பக்கமும்
திருப்பி திருப்பி, நன்கு வேகுமாறு சுட வேண்டும். ஆறியதும் தோலை உரித்து, உள்ளே பூச்சியில்லாமல் பார்த்து நன்றாக மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
புளியை கெட்டியாக கரைத்து, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிட்டு கத்திரிக்காய் கொட்டி கலந்து விடவும். கடுகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து
கொட்டவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெள்ளைப்பூசணிக்காய் கூட்டு
» மரவள்ளிக்கிழங்கு கூட்டு
» மரவள்ளிக்கிழங்கு கூட்டு
» வெள்ளைப்பூசணிக்காய் கூட்டு
» வெள்ளைப்பூசணிக்காய் கூட்டு
» மரவள்ளிக்கிழங்கு கூட்டு
» மரவள்ளிக்கிழங்கு கூட்டு
» வெள்ளைப்பூசணிக்காய் கூட்டு
» வெள்ளைப்பூசணிக்காய் கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum