பெண்களுக்கான கீரைகள்
Page 1 of 1
பெண்களுக்கான கீரைகள்
* கொடி இனத்தைச் சேர்ந்த இந்த வள்ளைக்கீரை கீரை பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது. இதனை பருப்புடன் சேர்த்து சாப்பிட மகப்பேறு தாய்மார்களுக்கு பால் சுரக்கும். உடலில் புதிய ரத்தத்தை உண்டாக்கும். உடல் பலம் பெரும். நீரிழிவு என்னும் சர்க்கரை வியாதியுள்ளவர்கள் தொடர்ந்து இதனை சாப்பிட்டு வர சர்க்கரை படிப்படியாக குறைந்துவிடும்.
* பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய நோயான பெரும்பாடு நோய்க்கு செங்கீரைத்தண்டு சிறந்த மருந்தாகும். அதிக ரத்தம் வெளியேறி சத்துக்கள் குறைந்து காணப்படுபவர்களுக்கு, செங்கீரைத்தண்டினை சமைத்து தர பெரும்பாடு நோய் குணமடையும். செங்கீரைத் தண்டானது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மிகுதியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். எரிச்சல், வலி, வேதனைகளைப் போக்கும் தன்மை கொண்டது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கீரைகள் கீரைகள்
» கீரைகள் கீரைகள்
» பெண்களின் பிரச்சனைக்கு உதவும் கீரைகள்....
» பிணி தீர்க்கும் கீரைகள்
» மூட்டு வலியை விரட்டும் கீரைகள்
» கீரைகள் கீரைகள்
» பெண்களின் பிரச்சனைக்கு உதவும் கீரைகள்....
» பிணி தீர்க்கும் கீரைகள்
» மூட்டு வலியை விரட்டும் கீரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum