தாம்பத்யத்திற்கு தடை போடும் `வில்லன்கள்'
Page 1 of 1

பெண்களின் தாம்பத்யத்திற்கும், (அதாவது செக்ஸ் செயல்பாட்டிற்கும்) தாய்மைக்கும் தடையாக சில `வில்லன்' நோய்கள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது, `என்டோமெட்ரியோசிஸ்'. கருப்பையின் உள்பகுதியை பஞ்சுப்பொதி போல் பொதிந்திருக்கும் அடர்ந்த திசுக்களுக்கு என்டோமெட்ரியம் என்று பெயர். இனப்பெருக்கத்தில் இதன் பங்கு இன்றியமையாதது.
கணவன்- மனைவி இடையே நிகழும் `தாம்பத்யத்தில்' உருவாகும் கரு, கருப்பைக்குள் சென்று கருவாக்கமாகி, குழந்தையாக வளரும். குழந்தை, கருப்பையோடு ஒட்டிக்கொள்ளாமல் வளர வேண்டும். அதற்காக, கருப்பைக்கும்- குழந்தைக்கும் இடையில் என்டோமெட்ரியம் வளரும். `சரி.. தாம்பத்யம் நிகழவில்லை. உயிரணுவும்- கருமுட்டையும் சந்திக்கவில்லை.
கருப்பையில் கருவாக்கமும் நிகழவில்லை என்றால், கருப்பையில் இருக்கும் என்டோமெட்ரியத்திற்கு வேலையே இல்லையே' என்று நீங்கள் நினைத்தால் அது சரிதான். அதனால்தான் வயதுக்கு வந்த பெண் தாய்மையடையாவிட்டால் ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு வருகிறது.
என்டோமெட்ரியம் தனக்கு பணியே இல்லை என்ற வேதனையோடு, உதிரமாக உதிர்ந்து வெளியே வருவதைத்தான் நாம் மாதவிலக்கு கால உதிரப்போக்காக காண்கிறோம். இந்த சுழற்சி மாதந்தோறும் நிகழ்ந்து கொண்டே இருக்கும். சில பெண்களுக்கு என்டோமெட்ரியத்தில் சிறிய பருக்கள், கட்டிகள் கருப்பையின் உள்பகுதியிலோ, வெளிப்பகுதியிலோ தோன்றும்.
என்டோமெட்ரியத்தில் ஏற்படும் இத்தகைய பாதிப்புகளைத்தான் `என்டோமெட்ரியோசிஸ்' என்கிறோம். பாரம்பரிய ரீதியாக இந்த நோய் ஏற்பட வாய்ப்புண்டு. என்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு அதிகமாகி விட்டால் கருக்குழாய்களும், கருப்பையும் ஒட்டிப்பிடிக்கும் சூழ்நிலை உருவாகிவிடும். சிலருக்கு குடல் வரை அந்த பாதிப்பு படர்ந்து விடும்.
அதிக அளவில் என்டோமெட்ரியோசிஸ் நோய் பாதித்து விட்டால், மாதவிலக்கு காலத்தில் வலியால் துடிப்பார்கள். மாதவிலக்கு அல்லாத மற்ற நேரத்திலும் அவர்களுக்கு உதிரப்போக்கு இருக்கும். செக்ஸ் தொடர்பில் ஈடுபடும்போது வலிக்கும். அதனால் தாம்பத்ய தொடர்பை தவிர்ப்பார்கள். இதுவே தாய்மையடைய தடையாகி விடும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குறிவைக்கும் 'வில்லன்கள்'-20 வயது இளம் பெண்களே உஷார்!
» ‘வேலாயுதம்’ படத்தில் மூன்று முக்கிய வில்லன்கள் யார் யார்?
» கண் மை போடும் முறை...
» தூண்டில் போடும் மீன்கள்
» மேக் அப் போடும் முறை.......

Permissions in this forum:
You cannot reply to topics in this forum