கண் மை போடும் முறை...
Page 1 of 1
கண் மை போடும் முறை...
கண்களுக்கு அடியில் போடும் கண் மையாக காஜலைப் பயன்படுத்தலாம். ஏனெனில் அவ்வாறு போட்டால் கண்கள் நன்கு பளிச்சென்று வெளிப்படும். இதனால் முகத்திற்கு ஒருவித அழகு ஏற்படும்.
* காஜலை கண்களுக்கு ஒரு ஐஷேடோ போன்றும் பயன்படுத்தலாம். அதற்கு சிறிது காஜலை விரல்களால் எடுத்து, அதனை கண்களுக்கு மேல் லேசாக தடவி, ஒரு ஷேடோ போன்றும் உபயோகிக்கலாம். இதனால் கண்கள் சற்று அழகாக காணப்படும்.
* புருவங்களை அழகான வடிவத்தோடு காண்பிக்க காஜல் மிகவும் சிறந்த பொருள். ஆகவே இந்த காஜலைக் கொண்டு புருவங்களை அழகாக முகத்திற்கு எடுப்பாக வடிவமைத்தால், முகமும் அழகாகத் தோன்றும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மேக் அப் போடும் முறை.......
» தாம்பத்யத்திற்கு தடை போடும் `வில்லன்கள்'
» காலம் அது போடும் கோலம்
» ஹை ஹீல்ஸ் போடும் பெண்களே இதை படிங்க
» ஹை ஹீல்ஸ் போடும் பெண்களே இதை படிங்க
» தாம்பத்யத்திற்கு தடை போடும் `வில்லன்கள்'
» காலம் அது போடும் கோலம்
» ஹை ஹீல்ஸ் போடும் பெண்களே இதை படிங்க
» ஹை ஹீல்ஸ் போடும் பெண்களே இதை படிங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum