பெண்களுக்கான மருத்துவ குறிப்புகள்
Page 1 of 1
பெண்களுக்கான மருத்துவ குறிப்புகள்
கர்ப்பக் காலத்தில் விக்கல் ஏற்படுவது சாதாரணம். அது நீடித்திருக்கக்கூடாது. அப்படி இருக்குமானால் 5 கிராம் இஞ்சியை எடுத்து அரைத்து ஒரு டம்ளர் நீரில் கலந்து கலக்கி ஒரு மணி நேரம் ஊற வைத்து பின் எடுக்க அடியில் வண்டல் தங்கி இருக்கும். அந்த நீரை மட்டும் வடிகட்டிக் கொள்ள வேண்டும். கடுக்காய், திப்பிலி வகைக்கு 5 கிராம் எடுத்து முன் இறுத்த இஞ்சி நீரை விட்டு மை போல அரைத்து, பின்அந்த நீரிலேயே கலக்கி காலை, மாலை இரு வேளையும் அருந்த உடனே விக்கல் தணிந்து விடும்.
* ஆயுர்வேத மருத்துவத்தில் கெடுதல் விளைவிக்காத குடும்பக்கட்டுபாட்டு மருந்தாகப் புதினாப்பொடி திகழ்கிறது. கரு உருவாவதைத் தடுக்க நினைக்கும் பெண்கள், தாம்பத்தய உறவுக்கு முன்னால், ஒரு தேக்கரண்டி புதினாப்பொடியை வாயில் போட்டுத் தண்ணீர் ஊற்றிக்கொண்டால் போதும்.
* மாதவிடாய் தாமதமானால், மூன்று அல்லது நான்கு நாள்கள், ஒரு தேக்கரண்டிப்பொடியைத் தேனில் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டால் மாதவிடாய் தாமதமாவது தடுக்கப்படும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களுக்கான இயற்கை மருத்துவ குறிப்புகள்
» பெண்களுக்கான இயற்கை மருத்துவ குறிப்புகள்
» மருத்துவ குறிப்புகள்
» கர்ப்பகால மருத்துவ குறிப்புகள்
» மருத்துவ நலக் குறிப்புகள்
» பெண்களுக்கான இயற்கை மருத்துவ குறிப்புகள்
» மருத்துவ குறிப்புகள்
» கர்ப்பகால மருத்துவ குறிப்புகள்
» மருத்துவ நலக் குறிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum