தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சர்க்கரை நோயை குறைக்க உதவும் வெந்தயம்:

Go down

 சர்க்கரை நோயை குறைக்க உதவும் வெந்தயம்: Empty சர்க்கரை நோயை குறைக்க உதவும் வெந்தயம்:

Post  ishwarya Wed May 08, 2013 6:00 pm

சர்க்கரை நோயை குறைக்க உதவும் வெந்தயம்:
மாற்றம் செய்த நேரம்:9/27/2011 2:02:35 PM
14:02:35
Tuesday
2011-09-27
Singam II first look
MORE VIDEOS

சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால் என்பது நமது மக்களிடையே காணப்படும் சில பொதுவான நோய்களாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, உறுதுணையாய் செயல்படுகிறது.

* ஆரம்பக்காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும் இரண்டு வேலை, ஒரு வேலைக்கு 12.5 கிராம் (தோராயமாக இரண்டு தேக்கரண்டி) என்ற அளவில், இரண்டு முக்கிய உணவுகளாகிய காலை மற்றும் இரவு உணவுகளோடு எடுத்தும் கொள்ளலாம்

* வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊரவைத்தோ அல்லது பொடியாக இடித்து தண்ணீரிலும் மற்றும் மோரிலும் கலந்தோ உணவிற்கு 15 நிமிடங்கள் முன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

* இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட விதைகள் அல்லது பொடியாக இடித்தெடுக்கப்பட்ட விதைகளை, தோசை, சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா, தயிர், பருப்பு மற்றும் காய்கறி கூட்டுகள் செய்யும் போது அவற்றுடன் இணைந்து பயன்படுத்தலாம். இப்படி செய்யும்போது விதைகளின் கசப்புத்தன்மை ஓரளவிற்கு குறைகிறது.

* இவைகளை தயார் செய்யும்போது உண்பவரின் ருசிப்புத்தன்மைக்கேற்ப உப்பையோ அல்லது புளியையோ சேர்த்து தயார் செய்யலாம்.

* இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அதிகளவு இருக்கும்வரை இவ்விதைகளை உட்கொள்ளலாம்.

* வெந்தயம் எடுத்துக்கொள்வதுடன் தினமும் நடைபயிற்ச்சி போன்ற உடற்பயிற்சிகளை செய்வதும் மிகவும் அவசியம். உடல் எடையை குறைப்பதின் மூலம், இன்சுலின் ஹார்மோனின் செயல்களை அதிகரிக்க செய்யும்.

* இவ்விதைகளை உட்கொள்ளும் நோயாளிகளில் சிலருக்கு ஆரம்பத்தில் வயிற்றுபோக்கு மற்றும் குடலில் வாயு உற்பத்தியாவது அதிகமாக காணப்படும்.

* வெந்தயத்தை உணவாக பயன்படுத்துவதுடன் பரிந்துரைக்கப்பட்ட மற்ற சர்க்கரைநோய் சிகிச்சை முறைகளையும் பின்பற்ற வேண்டும்। இப்படி பயன்படுத்தும்போது சர்க்கரை வியாதிக்கான மருந்துகளின் அளவு குறையலாம்.

*ஆயினும் உங்கள் மருத்துவர் மாத்திரமே நோயின் தன்மையை கொண்டு எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்தின் அளவுகளை தீர்மானிக்க முடியும்.

சர்க்கரை நோயினால் திடீரென ஏற்படும் உடல் நலக் கேடுகளுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாடுவது அவசியம்.
பிரதி எடுக்க
எழுத்தின் அளவு
0 0 Google +0 20
மேலும் செய்திகள்

Diabetic Foods to tendencyநீரிழிவை போக்கும் உணவுகள்
Cherry enemy of diabetesநீரிழிவின் எதிரி செர்ரி
Obesity diabetes courseபருமனா நீரிழிவு நிச்சயம்
Bitter gourd fry control the diabetic நீரிழிவை கட்டுபடுத்தும் பாகற்காய் பிரட்டல்
Lemon to clean up blood ரத்தத்தை தூய்மை படுத்தும் எலுமிச்சை
பிளாக் டீ குடித்தால் நீரிழிவு நோய் நோய் கட்டுப்படுமாம்
நீரிழிவு காரர்களுக்கான உணவு
நீரிழிவுக்கான ஸ்பெஷல் டயட்
அரைக்கீரை மசியல்

மேலும்



செய்திகள்

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் : ஷெட்டர், எடியூரப்பா உள்ளிட்டோர் வெற்றி
விராட் கோஹ்லியை கிண்டல் செய்த கிங்ஃபிஷர் ஊழியர்கள் : மல்லையாவிற்கு எதிராக புதுமையான போராட்டம்
பா.ஜ.க உறுப்பினர்களின் தொடர் அமளியால் மறுதேதி குறிப்பிடாமல் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
தூத்துக்குடி, நாகை, புதுகையில் வறட்சி பாதிப்பு : மத்திய குழு 2வது நாளாக ஆய்வு
ரயில்வே ஊழலில் தொடர்புடைய யாரையும் விடமாட்டோம் : சிபிஐ இயக்குனர்
அனைத்து ஏற்பாடுகளும் தயார் : கூடங்குளத்தில் மே 23-ல் மின் உற்பத்தி?

Advertisement
சமையல்

கோல்கப்பா
பனீர் ஸ்டஃப்டு மசால் தோசை
எனர்ஜி கஞ்சி


மகளிர்
ஆர்வம்தான் முக்கியம்!

‘‘அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளி (நானே சொல்லிக்கிட்டாத்தான் உண்டு!). ஆனா, பாருங்க... கதை, கட்டுரை, கவிதை போன்ற என்னுடைய மற்ற படைப்புகளை விட ஒளிப்படங்களுக்குத்தான் நல்ல வரவேற்பு ...
நினைவெல்லாம் சிக்ஸர் : ஆல் ரவுண்டரா அசத்துவோம்ல!

நிரஞ்சனா... இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் பௌலிங் வீராங்கனை. வலது கை மீடியம் ஃபாஸ்ட் பௌலர். இவரின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் எதிர் அணியினர் மிரண்டு ...

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran
அறிவியல்

டங்ஸ்டன் உலோகங்களின் ராஜா!
டாப்... டாப்... டாப்ளர்!
முதல் மாற்றான் இரட்டையர்!
இதய வாட்ச்மேன்!
தெர்மா மீட்டர் பறவை!

8
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
சச்சரவு
பிடிவாதம்
நட்பு
ஆதாயம்
நம்பிக்கை
விமர்சனம்
மேன்மை
தரிசனம்
முடிவு
காரியம்
ஆதரவு
அமைதி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum