மன அழுத்தம் தரும் மாதவிலக்கு
Page 1 of 1
மன அழுத்தம் தரும் மாதவிலக்கு
டீன்ஏஜ் பெண்களை கலங்கவைக்கும் பிரச்சினையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது, சீரற்ற மாதவிலக்கு தொந்தரவுகள். பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு, மன அழுத்தம் நிறைந்த கல்லூரி கல்விக்குள் அடியெடுத்து வைக்கும் ஏராளமான பெண்கள் சீரற்ற மாதவிலக்கு தொந்தரவால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
- அதிக வலியுடன் மாத விலக்கு உதிரம் வெளியாவது!
- அதிக நாட்கள் வெளியாவது!
- அதிக உதிரப்போக்கு ஏற்படுவது!
- மாதக்கணக்கில் மாதவிலக்கு ஏற்படாமலே இருப்பது! ...
இப்படி ஏராளமான பிரச்சினைகள்.
இவைகளுக்கெல்லாம் என்ன காரணம்?
* அதிக மனஅழுத்தம், உடல் எடையில் ஏற்படும் மாற்றம், அதிக உடற்பயிற்சி செய்தல்.
* மூளையின் தலைமை சுரப்பியிலோ, முன் கழுத்தின் கேடய சுரப்பியிலோ கோளாறு ஏற்படுதல்.
* சிறுநீரகங்களுக்கு மேலே இருக்கும் அண்ணீரகச் சுரப்பி மற்றும் கருப்பை- சினைப்பை- பிறப்பு உறுப்பு பாதைகளில் நோய்கள் ஏற்படுதல்.
* அதிகமான சளித் தொல்லை, பயம், திடீர் மன அதிர்ச்சி ஏற்படுதல். .. போன்ற பல காரணங்களால் மாதவிலக்கு தொந்தரவுகள் ஏற்படுகின்றன. கருப்பை, சினைப்பையில் நோயோ, நோய்த் தொற்றோ இருந்தால் சில மாதங்கள் தொடர்ந்து மாதவிலக்கு ஏற்படாது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மாதவிலக்கு வயிற்றுவலிக்கு...
» மாதவிலக்கு வலி குறைய
» மாதவிலக்கு வலி குறைய
» மாதவிலக்கு வலி குறைய
» மாதவிலக்கு கோளாறு குறைய
» மாதவிலக்கு வலி குறைய
» மாதவிலக்கு வலி குறைய
» மாதவிலக்கு வலி குறைய
» மாதவிலக்கு கோளாறு குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum