மாதவிலக்கு வலி குறைய
Page 1 of 1
மாதவிலக்கு வலி குறைய
முருங்கை இலையை இடித்து சாறு பிழிந்து 15 மில்லி அளவு எடுத்து, அதில் 10 கிராம் மிளகை தூள் செய்து கலந்து, சிறிது தேனும் சேர்த்து குடித்து வர, அதிகப்படியான ரத்த அழுத்தம் சமநிலைப்படும்.
* முருங்கை ஈர்க்கு 2 கைப்பிடி அளவு எடுத்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வெங்காயம், சீரகம், மிளகு, நெய் கூட்டி தேவையான உப்பும் சேர்த்து 'சூப்' போல செய்து பருகி வர பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி குறையும்.
* முருங்கைப் பட்டை, வெள்ளைக்கடுகு. பெருங்காயம் இவற்றை நன்கு அரைத்து சூடாக்கி பொறுக்க கூடிய சூட்டில் மூட்டு வீக்கத்தின் மீது பற்றுப் போட சில நாட்களில் மூட்டுவலி குணமாகும்.
* முருங்கைக் கீரையுடன் உப்பு சேர்த்து இடித்து சாறு பிழிந்து, அதை இடுப்பில் நன்றாக தேய்த்தால் இடுப்புப் பிடிப்பு குணமாகும். அவ்வாறு இரண்டொரு முறை தேய்க்க நல்ல குணம் கிடைக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மாதவிலக்கு வலி குறைய
» மாதவிலக்கு வலி குறைய
» மாதவிலக்கு கோளாறு குறைய
» மாதவிலக்கு கோளாறு குறைய
» மாதவிலக்கு குறைபாடு குறைய
» மாதவிலக்கு வலி குறைய
» மாதவிலக்கு கோளாறு குறைய
» மாதவிலக்கு கோளாறு குறைய
» மாதவிலக்கு குறைபாடு குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum