மாதவிலக்கு வயிற்றுவலிக்கு...
Page 1 of 1
மாதவிலக்கு வயிற்றுவலிக்கு...
வல்லாரை இலையை நிழலில் உலர்த்திவிட்டு, பின்னர் வெயிலில் காய வைக்கவும். அவற்றை நன்றாக இடித்து, சலித்து பொடியாக்கி சூடான பாலில் கலந்து குடித்து வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். படிக்கின்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு இதுவொரு அருமருந்தாகும்.
தேங்காய் எண்ணையை வாணலியில் இட்டு சூடாக்கி, அதில் 4 மருதாணி இலையை நன்கு பொரித்து எடுக்கவும். பின்னர் அந்த எண்ணையை வடிகட்டி தலைக்கு தடவி வந்தால் தலைமுடி நன்கு வளரும். பொடுகு இருந்தால் நீங்கிவிடும். முடியும் உதிராது.
மாதவிலக்கு சமயத்தில் வரும் வயிற்றுவலிக்கு மருந்து, வெத்தல - 4, சின்ன வெங்காயம் - 4, பூண்டுப்பல்லு - 4 இது எல்லாத்தையும் சேர்த்து அரைச்சு, கொதிக்க வைச்சு, அந்தச் சாறோட வெண்ணெய் கலந்து, மாதவிலக்கு வரதுக்கு முன்னாடியும், வந்த பின்னாடியும் குடிக்கணும்... இது மாதிரி 3 இல்ல 4 மாசத்துக்கு, குடிச்சிக்கிட்டு வந்தால் குணம் தெரியும்.
இன்னொரு மருந்தும் இருக்கு...
சடமாஞ்சில், திரிகடுகு, சிற்றரத்தை சேர்த்து இடிச்சி கஷாயம் செஞ்சு குடிக்கலாம். இந்த ரெண்டு மருந்தையும் செஞ்சு குடிச்சா, மாதவிலக்கு காலத்துல வர்ற தலைவலி, வாந்தி, வெள்ளைப் படறது, அசதி எதுவுமே வராது... கருப்பையும், சினைப்பையும் கூட வலுப் பெறும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.... உடனே இந்த வழியை பயன்படுத்திப்பாருங்க.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» மாதவிலக்கு வலி குறைய
» மாதவிலக்கு வலி குறைய
» மாதவிலக்கு வலி குறைய
» மன அழுத்தம் தரும் மாதவிலக்கு
» மாதவிலக்கு: புதிய ஆய்வுகள்
» மாதவிலக்கு வலி குறைய
» மாதவிலக்கு வலி குறைய
» மன அழுத்தம் தரும் மாதவிலக்கு
» மாதவிலக்கு: புதிய ஆய்வுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum