தீக்காயத்துக்கு என்ன செய்வது?
Page 1 of 1
தீக்காயத்துக்கு என்ன செய்வது?
பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியவை:
பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால், காயம் ஏற்பட்ட இடத்தில் எரிச்சல் அடங்கும் வரை சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும். ஐஸ் வாட்டரை பயன்படுத்தக் கூடாது. பிளாஸ்திரி, பேன்டேஜ் போடுவதை தவிர்க்க வேண்டும்.
பெரிய தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி போதிய சிகிச்சை பெறுதல் அவசியம்.
காயம் ஏற்பட்ட இடத்தை அழுத்தவோ, தேய்க்கவோ கூடாது. கண்ணில் காயம் ஏற்பட்டால் உடனடியாக கண் சிகிச்சை நிபுணர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்.
தீக்காயம் ஏற்பட்ட இடத்தை சுற்றி ஈரத்துணியை வைத்தால் எரிச்சல் சற்று அடங்கும். கம்பளி அல்லது துணியை வைத்து மூடக்கூடாது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாம்பு கடித்தால் என்ன செய்வது?
» அழுகும் வழைகன்றை என்ன செய்வது?
» பாம்பு கடித்தால் என்ன செய்வது?
» வறட்டு இருமலால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை - என்ன செய்வது?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum