தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அழுகும் வழைகன்றை என்ன செய்வது?

Go down

அழுகும் வழைகன்றை என்ன செய்வது? Empty அழுகும் வழைகன்றை என்ன செய்வது?

Post  meenu Fri Mar 22, 2013 5:14 pm

முதலில் அழுகிய வாழை கன்றின்
குருத்தை வெட்டி எடுத்துவிட வேண்டும். பின்னர் முதல் கட்டமாக காப்பர்
ஆக்சி குளோரைடு என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் என்ற அளவில்
கலந்து குருத்தில் ஊற்ற வேண்டும்.

பின்னர் டிரைகோடெர்மா விரிடி
1 கிலோகிராம் 50 – 60 குப்பையுடன் கலந்து உரமாக அந்த மரத்திற்கு
தரவேண்டும். இவ்வாறு உரம் கொடுக்கும் போது மண்ணில் உள்ள கிருமிகள்
செத்துவிடும். மேலும் கீழ்கண்ட உர மேலாண்மை செய்ய வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 3 மூட்டை என்ற அளவில் டை அமோனியம் பாஸ்பேட் (Di Ammonium
Phosphate), 3 வது மாதம் 150 கிராம் யூரியா, 250 கிராம் பொட்டாஷ் போன்றவை
தரவேண்டும். 5வது மாதம் குலை தள்ளிவிடும்.

நிகழ்ச்சி : 19.04.2012 அன்று தாமரைக்குளம் மற்றும் சுந்தர முடையான் விவசாயிகளின் கேள்விகளும் அதற்கான பதில்ளும்

பதில் அளித்தவர் : செந்தில் குமார், ஆலோசகர், MSSRF
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum