கிளப் சாண்ட்விச்
Page 1 of 1
கிளப் சாண்ட்விச்
என்னென்ன தேவை?
சால்ட் பிரெட் ஸ்லைஸ் - தேவைக்கேற்ப,
வெண்ணெய்,
துருவிய சீஸ் - தலா 2 டீஸ்பூன்,
தக்காளி சாஸ் - கால் கப்,
கொத்தமல்லி,
புதினா, உப்பு,
பச்சை மிளகாய்,
எலுமிச்சைச்சாறு எல்லாம் சேர்த்தரைத்த சட்னி -சிறிது,
வட்டமாக நறுக்கிய வெள்ளரிக்காய்,
தக்காளித் துண்டுகள் -தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
பிரெட்டின் ஓரங்களை வெட்டவும். ஒரு பிரெட் துண்டின் மேல் சிறிது வெண்ணெயைத் தடவி, அதன் மேல் தக்காளி சாஸ் தடவி, வட்டமாக வெட்டிய தக்காளியை வைத்து அழுத்தி, அதன் மேல் இன்னொரு பிரெட் ஸ்லைஸை வைக்கவும். அதன் மேல் கொஞ்சம் சீஸ் துருவல், பச்சை சட்னி, வெள்ளரிக்காய் துண்டு வைத்து, இன்னொரு பிரெட் ஸ்லைஸால் அழுத்தவும். இப்படியே எல்லா ஸ்லைஸ்களையும் தயார் செய்து, அப்படியேவோ, டோஸ்ட் செய்தோ பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஸ்ட்ராபெர்ரி சாண்ட்விச்
» வெஜிடேபிள் சாண்ட்விச்
» ஃபுரூட் சாண்ட்விச்
» தயிர் சாண்ட்விச்
» காளான் சாண்ட்விச்
» வெஜிடேபிள் சாண்ட்விச்
» ஃபுரூட் சாண்ட்விச்
» தயிர் சாண்ட்விச்
» காளான் சாண்ட்விச்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum