ஜில் ஜில் வெள்ளரி ஷேக்
Page 1 of 1
ஜில் ஜில் வெள்ளரி ஷேக்
எளிமையான முறையில் மிகவும் சுவையான வெள்ளரி ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்:-
வெள்ளரிக்காய் (துருவியது) - 1 கப்
பால் – ஒரு கப்
தேன் – 2 டீஸ்பூன்
நறுக்கிய பாதாம் - 1 கப்
பாதாம் விழுது – ஒரு டீஸ்பூன்
குளிர்ந்த தண்ணீர் – அரை கப்.
செய்முறை:-
வெள்ளரிக்காய்த் துருவலில் இருக்கும் தண்ணீரை நன்கு பிழிந்து, வடிகட்டி, எடுத்துக் கொள்ளவும்.
இந்தச் சாறுடன், பாதாம் விழுது, பால், தேன் கலந்து, நன்கு அடித்துக் கொண்டு ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும்.
நறுக்கிய பாதாமால் அலங்கரித்துப் பரிமாறவும்.
மாறுபட்ட சுவையுடன், மிகவும் ருசியாக இருக்கும் இந்த வெள்ளரி ஷேக்! ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சமையல்:ஜில் ஜில் இஞ்சி ஷேக்
» ஜில் ஜில் இஞ்சி ஷேக்
» வெள்ளரி ஷேக்
» வெள்ளரி ஷேக்
» 'ஜில்'... 'ஜில்' ...ஜிகர்தண்டா
» ஜில் ஜில் இஞ்சி ஷேக்
» வெள்ளரி ஷேக்
» வெள்ளரி ஷேக்
» 'ஜில்'... 'ஜில்' ...ஜிகர்தண்டா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum