வாபர் தர்காவில் திருநீறு!
Page 1 of 1
வாபர் தர்காவில் திருநீறு!
கொள்ளையனாக விளங்கிய வாபரை திருந்த செய்து தனது நண்பனாக்கி கொண்டார் மணிகண்டன். அய்யனை பிரிய நேர்ந்தபோது ``இனி இதுபோன்ற ஈடு இணையற்ற நட்பை நான் யாருடன் பெறுவேன்'' என்று வாபர் மனம் உருகி நின்றார்.
அப்போது அய்யப்பன் ``சபரிமலையில் என்னை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவரும் உன்னை வணங்கிய பிறகே மலை ஏரி வருவார்கள். அவர்களுக்கு நீ என்றும் காவல் தெய்வமாக இருப்பாய்'' என்று ஆசி கூறினார். இதனால்தான் சபரிமலை செல்லும் சுவாமிமார்கள் வழியில் உள்ள வாபர் தர்காவில் முஸ்லிம்களுடன் சேர்ந்து பிராத்தனை செய்வது இன்றும் வழக்கமாக உள்ளது.
அங்கு செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த அபூர்வ காட்சி உலகில் உள்ள வேறு எந்த தர்காவிலும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» வாபர் தர்காவில் திருநீறு!
» ஆஜ்மீர் தர்காவில் லட்சுமிராய் பிரார்த்தனை என்னவோ?
» திருநீறு சொல்லும் தத்துவம்
» திருநீறு கூறும் திருவாக்கு
» இலக்கியத்தில் திருநீறு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum