திருநீறு சொல்லும் தத்துவம்
Page 1 of 1
திருநீறு சொல்லும் தத்துவம்
நெருப்பில் எந்தப் பொருளைப் போட்டாலும் அது இன்னொன்றாக மாறிவிடும். பஞ்சையோ, கட்டையையோ இட்டால் அது சாம்பலாகும். ஆனால், நெருப்பில் சாம்பலைப் போட்டால் என்னவாகும்? அது சாம்பலாகவே இருக்கும். எந்த மாற்றமும் அடையாது.
இப்படி மாறாமல் இருக்கும் பிரம்ம தத்துவத்தைக் காட்டுவதற்காகத்தான் நெற்றியில் திருநீறு பூசிக் கொள்கிறோம். மாற்றங்களைக் கடந்தவர் கடவுள். பிரம்மம் என்பது மாறுபாடுகள் இல்லாதது, அழியாதது, சாஸ்வதமானது என்று தத்துவ நூல்கள் சொல்கின்றன. கண்ணில் படுவதுதான் மனதில் நிலைத்து நிற்கும்.
கண்ணில் இருந்து மறைவது காலப்போக்கில் மறைந்து விடும். பிரம்மம் பற்றிய நினைப்பு எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நெற்றியில் திருநீறு அல்லது திருமண் பூசுகிறோம்.
விபூதி தரிக்கும் முறை:
காலை மாலைகளில் குளித்தவுடனும், பூஜைக்கு முன்னும், ஆலய வழிபாட்டிற்கு முன்னும், உணவு உண்பதற்கு முன்னும், விபூதி அணிதல் வேண்டும்.
வடக்கு முகமாக அல்லது கிழக்கு முகமாக நின்று, பூமியில் விபூதி சிந்தாமல், மூன்று விரல்களால் எடுத்து, அண்ணாந்து "சிவ சிவ'' எனக் கூறித் திருநீற்றுப்பதிகம் பாடி சிவனைத் தியானித்து நெற்றியில் அணிய வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மாமரம் சொல்லும் தத்துவம்
» தத்துவம் சொல்லும் ஸ்ரீ ராமகிருஷ்ணர் கதைகள்
» திருநீறு கூறும் திருவாக்கு
» வாபர் தர்காவில் திருநீறு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum