ஆஜ்மீர் தர்காவில் லட்சுமிராய் பிரார்த்தனை என்னவோ?
Page 1 of 1

நடிக்க வந்து இத்தனை வருடம் ஆகிவிட்டது. இருந்தாலும் தமிழில் தான் பெற்ற முதல் வெற்றிக்கு நன்றி சொல்ல கிளம்பியிருக்கிறார் லட்சுமிராய். நன்றிக்குரியவர் லாரன்ஸ் என்றாலும், அவரையும் தாண்டி ஆசிர்வதித்தது ஆண்டவர்தானே என்கிற அசையாத நம்பிக்கையோடு லட்சுமி போன இடம் ஆஜ்மீர் தர்கா.
லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை ஸ்தலமான இந்த தர்கா தமிழ் திரையுலக பிரபலங்களுக்கு புதுசல்ல. பலமுறை இங்கு சென்று வந்திருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். அவ்வப்போது சென்று அருள் வாங்கி வருவார் நடிகர் ராஜ்கிரண். ஒருமுறை இவர் அங்கு போனபோது ஒரு முதியவர் இவரை பெயர் சொல்லி அழைத்து ஒரு சாய்பாபா போட்டோவை கொடுத்து ஆசிர்வதித்தாராம். அதை இன்னும் தன் வீட்டில் மாட்டியிருக்கிறார் ராஜ்கிரண்.
இது ஒருபுறம் இருக்கட்டும்… எங்கெங்கோ போய் வழிபடுகிற லட்சுமிராய் இன்னும் தான் கட்டிய கோவிலுக்கு வரவில்லையே என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கிறது லாரன்சுக்கு. அதையும் சீக்கிரம் போக்குவார் போலிருக்கிறது லட்சுமிராய். முன்பெல்லாம் லாரன்சை விட்டு சற்றே ஒதுங்கியிருந்தவர், ரொம்ப குழைகிறாராம் இப்போது. எல்லாம் வெற்றி தந்த வீராப்பு. அதுமட்டுமல்ல, முனி-3 யிலும் தன்னையே ஹீரோயினாக்கும் படி கேட்கிறாராம்.
ஹ்ம்ம்ம்… முனீஸ்வரன் மனசுல என்ன இருக்கோ?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குத்தாட்டம் போட சம்மதித்த லட்சுமிராய்
» திருமண ஏற்பாடுகள் - லட்சுமிராய் விளக்கம்
» நான் விக்ரமின் காதலியில்லை : லட்சுமிராய்
» முழுசா வர்றேன் - லட்சுமிராய்
» தாய்மொழிக்கு திரும்பிய லட்சுமிராய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum