மனிதர்களின் சராசரி வாழ்நாளைவிட அமெரிக்க அதிபர்களின் வாழ்நாள் அதிகம்!
Page 1 of 1

அமெரிக்க அதிபர்களின் வாழ்நாள் மற்ற மனிதர்களின் சராசரி வாழ்நாளைவிட அதிகமாக உள்ளதாக சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதிபர்களுக்குக் கிடைக்கும் மருத்துவ சேவையும், செல்வமும் தான் இதற்கு காரணமாக உள்ளது.
சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக் கழக மக்கள் கணக்கெடுப்பு நிபுணர் எஸ்.ஜெ வோல் ஷான்ஸ்கி மேற்கொண்ட ஆய்வறிக்கை அமெரிக்க மருத்துவ சங்கத்தின் பத்திரிகையில் புதன் கிழமை வெளியானது. அதில் இயற்கையாக மரணமடைந்த 34 அதிபர் களில், 23 பேரின் வாழ்நாள் அதிகமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் வாழ்ந்த அதிபர்களின் வாழ்நாள், கூடுதல் முதிர் வுறுதலை கழித்தப் பின்பு, 67 ஆண்டுகளாக இருந் திருக்க வேண்டும். ஆனால் அவர்களில் 23 அதிபர்களின் சராசரி வயது 78 ஆண்டுகளாக இருந்துள்ளது. மொத்தமாக 34 அதிபர்களின் சராசரி வயது 73 ஆண்டுகளாக இருந்துள்ளது. அக்காலத்தில் மனி தனின் சராசரி வாழ்நாள் 73.3 ஆண்டுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் முதிர்வுறுதல் என்பது ஒருவர் அதிபராக பதவியிலிருக்கும் ஒவ்வொரு நாளுக்கும், 2 நாள் அவரின் சராசரி வாழ்நாளிலிருந்து கழித்துக் கொள்ளப்படும். ஒருவர் அதிபராக 4 ஆண்டுகள் இருந்தால், அவரது வாழ்நாளிலிருந்து 8 ஆண்டுகள் கழித்துக் கொள்ளப்படும். முதல் 8 அமெரிக்க அதிபர்களின் வாழ்நாள் சராசரியாக 79.8 ஆண்டுகளாக இருந்ததாகவும், அக்கால கட்டத்தில் மனிதனின் சராசரி வாழ்நாள் 40 ஆண்டு களுக்கும் குறைவாக இருந்ததாகவும் அந்த அறிக் கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மனிதர்களின் வாழ்நாளில் சமூக பொருளா தார அந்தஸ்து முக்கிய தாக்கத்தை ஏற்படுத்து கிறது என்ற கோட்பாடு, அந்த காலங்களிலும் உண்மையாக இருந் திருக்கலாம் என்பது இதன் மூலம் உறுதியாவதாகவும் வோல்ஷான்ஸ்கி தெரிவிக்கிறார். வயதாகும் விஷயத்தில் மற்ற மனிதர்களிடம் காணப்படக் கூடியவைகளே இப்போதைய அதிபர் பராக் ஒபாமாவிடமும் காணப் படுவதாக அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மனிதர்களின் சராசரி வாழ்நாளைவிட அமெரிக்க அதிபர்களின் வாழ்நாள் அதிகம்!
» மனிதர்களின் கண்கள் பல நிறங்களில் காணப்படுவது ஏன்?
» சராசரி வாழ்க்கைக்கு ஜாதகத்தில் சொல்லப்பட்டிருப்பது என்ன?
» அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum