அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்
Page 1 of 1

‘அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்’’ என்ற தலைப்பிலான தனிநபர் மாற்றத்திற்கான சக்திமிக்கப் படிப்பினைகள் அடங்கிய இந்தப்புத்தகத்தை அமெரிக்கா வாஷிங்டனில் உள்ள பிரிஹாம் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டீபன் ஆர்.கவி எழுதி உள்ளார். இதனை தமிழில் மும்பையைச் சேர்ந்த நாகலட்சுமி சண்முகம் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். உலகம் முழுவதும் 2 கோடி பிரதிகள் விற்பனை செய்யப்பட்ட இந்த நூல், 40 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
முன்யோசனையுடன் செயலாற்றுதல், முடிவை மனத்தில் வைத்துத் துவங்குதல், முதலில் செய்ய வேண்டியவற்றை முதலில் செய்தல், “எனக்கும் வெற்றி, உனக்கும் வெற்றி” என்ற சிந்தனை, முதலில் புரிந்து கொள்ளுதல், பின்னர் புரிய வைத்தல், கூட்டு இயக்கம், ரம்பத்தைக் கூர்தீட்டிக் கொள்ளுதல் ஆகிய ஏழு பழக்கங்களையும் மையமாக கொண்டு எழுதப்பட்ட நூலாகும்.
வாழ்க்கையில் ஆழமான உள்நோக்குகள் மற்றும் சுவையான உண்மைச் சம்பவங்களின் வாயிலாக, நியாயம், நாணயம், சேவை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் வாழ்வதற்கான வழிமுறைகளை நூலாசிரியர் கூறி உள்ளார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்
» மனிதர்களின் கண்கள் பல நிறங்களில் காணப்படுவது ஏன்?
» சுருக்கத்தை ஏற்படுத்தும் சில பழக்கங்கள்!!!
» அதிக ரன்-அதிக விக்கெட்: கோலி, வினய்குமார் முதல் இடம்
» மனிதர்களின் சராசரி வாழ்நாளைவிட அமெரிக்க அதிபர்களின் வாழ்நாள் அதிகம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum